14 மதுரைக்கோவை. பிரிவுழிக்கலங்கல். ஆயவெள்ளம் வழிபடக்கண்டிது வாயமோவென்றல். மனவேபபிறடஞ்சூழ்சென்னையூரன் மலர்க்கரத்திற் சினவேலெடுத்தவன் சீமான்மதுரைச்செழுஞ்சிலம்பி லினவேய்புரையிவண்மென்றோளிணை முயங்கும் முயக்கங் கனவேயலதுநனவன்றுநெஞ்சொருகாலத்துமே. வாயில்பெற்றுய்தல். பொன்னஞ்சிறந்ததிண்டோண்மாரன் சூழ்புலவர்க்குநிதி யின்னஞ்சொரியுங்கரத்தான்மதுரையிறைவன்வெற்பின் முன்னஞ்சிறந்தமுகமரைமீதிவட்கண்ணளிக ளன்னஞ்சிறந்ததன்னாயத்திற்சாரவடுத்தனளே. பண்புபாராட்டல். திகையார்புகழுடைக்கோமான் மதுரைச்சிலம்புறைநீர்த் தகையார்குமிழெனிலாரம் பொறாதிதழ்த்தாமரையின் முகையாமெனின்முகைமுற்றிவைகா துபுனைந்தினியெவ் வகையாமுரைப்பமிப்பூவையன்னாரெழில்வார்முலையே. பயந்தோர்ப்பழிச்சல். உற்றார்கலிசெற்றபூமான்மதுரையுதாரிவெற்பின் மற்றார் தருவரென்றுள்ளங்குளிரவளர் முலைாம் பொற்றாரகலம்பொரத்தந்தணைத்தவிப்பொன்னணங்கைப் பெற்றாரிருவர்மரபோடு வாழியர்பேருலகே. கண்படைபெறது கங்குனோதல். பூண்டுகிடக்கும்புகழோன்புலவர்கலியழியக் கூண்டுகிடக்குமதுரையங்கோன் வரைக்கோதைமய னீண்டுகிடக்குமிருள்கூராக்கடனீந்தநலன் மூண்டுகிடக்குங்கொல்லோபுணைபோலுமுலைக்குடமே. பிரிவுழிக்கலங்கன் முற்றிற்று. இடந்தலைப்பாடு. தந்ததெய்வந்தருமெனச் சேறல். சொன்னஞ்சொரியுங்கரத்தோன்மதுரையந்தொல்வரைவா யன்னமபுரையுநடையுடையோண் முலைதோளழுந்தத் உகூ 150 ஙக ஙஉ ஙங
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை