பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை, தன்னந்தனியேவரவாயநீக்கிமுன்றந்த்தெய்வ மின்னந்தருநெஞ்சமேயஞ்சல்வாழியெழுதியின்றே. முத்துமக்காவிடில் படிவாய்க்குழற்கண்ணளிமொய்ப்ப நுண்ணிடைபாடுறுமென் றடிவாய்ச்சிலம்பு பும்பாடாதின்றெராரணங்கின் வடிவாய்த்தகையன்ம துரையுங்கோன்சென்னைவான்பொழிலிற் கடிவாய்த்தமாதவிக்கீழ்கின்றதென்னுடைக்கண்மணியே. முயங்கல்: ' ஏரார்பொழிற்சென்னை யூரோன்மதுரையிருஞ்சிலம்பிற் கூராரயிற்கண்மயிலனையார் முலை கரமூலைக்கொடழுந்தத் தாராரகலந்தழைத்ததென்றாலிந்தத்தாரணிக்கண் ணோராருளர் நெஞ்சமோமைப்போனலமுண்டவரே. புகழ்தல். தன்னார்களங்கினிகர்போமதிவரத்தாமரை கேண் மின்னாரிதழ்களோடுக்குவை நீ விறலோன்மதுரைப் பொன்னார் சிறைவண்டறைபூம்பொழில்புடைசூழ்ந்த சென்னை யன்னார்களிமுலையார் முகம்போறலரி துனக்கே. ஆயத்துயத்தல். பொன்னாய்விளங்குங்கொடையான் மருவலர்போரழிக்கு மின்னாரபிற்கரவீரன்மதுரை வியன்கொள்சென்னை யன்னாயணிமுலையாய்மெல்லவாங்கேயடைந்தருண நின்னாயநின்முகங்காணுந்தகைமையினிற்கின்றதே. அந்தலைப்பாடு முற்றிற்று. பாங்கற்கூட்டம். தலைவன் பாங்கனைச்சார்தல். அடுப்பாரெவரையுமா தரிப்போன் சென்னை யூரநங்கன் கொடுப்பார் தலைவன்மதுரையங்கோமான் குளிர்சிலம்பிற் கடுப்பார்மனத்துயர் நம்பாங்கன்காணிய காட்டினம்மைத் தடுப்பாருளர்கொன்மடமான்முலைகடழுவுதற்கே. A பாங்கன் றலைவனை யுற்றதுவினாதல். தேடியனீர்மைமதுரையங்கோன் சென்னை யூர்விளங்கக் கூடியவொண்டமிழ்வாய் நுழைந்தாய் கொல்கொழுநறவ 15 ங ச கூரு கூகா கூஎ கூஅ கூகூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/16&oldid=1734514" இலிருந்து மீள்விக்கப்பட்டது