பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/2

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. -K+ காப்பு. காவார்தருஞ்சென்னை வேப்பேரிமார்க்கண்டகாவலன் சேய் காவார்மதுரைப் பெருமானிருதிண்குளிர் புயத்திற் றூவார்பொருவிலகப்பொருட்கோவையைச் சூட்டுதற்கு மாவார்பரம்பொருளாங்கடவுள் வணங்குதுமே. காப்பு - முற்றிற்று. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/2&oldid=1734500" இலிருந்து மீள்விக்கப்பட்டது