பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. பண்ணார்மொழிமடப்பாவை நல் லீரொர்பகழிதைத்த புண்ணார்களிறொன்று போந்ததுண்டோ நும்புனத்தயலே. ஒழிந்ததுவினாதல். ஆய்முத்தமிழ்வளர்ப்போன்மாறனன்னவண்ணன் மதுரை வேய்முத்துதிர்க்குமஞ்சார்நீள்கொடுமுடிவெற்பொடெதிர் கூய்முத்திளமுலைகாலநின்றாடியன்மொய்குழலீர் வாய்முத்துதிருமென்றோ திறந்தீரல்லிர்மாணிதழே. யாரேயிவர்மனத்தெண்ணம் யாதெனத்தேர்தல். மன்னுங்கலிகெடத்தேய்க்குங்கொடையன்மதுரைவெற்பிற் து. றுன்னுந்தினையவிப்பூம்புனம்போந்து துணிந்துமனத் துன்னுங்கருத்தென்னையோவூர் பெயரொடுவேழம் வினாய்ப் பின்னும் வினவுகின்றார்யாவரிந்தப்பெரியவரே. எண்ணந்தெளிதல். சூழும்புலவர்கலிசிதைப்போன்மதுரைவரைவாய் வாழும்பதியும் பெயருங்களிற்றுவரவுமென்று நீளுங்கதிரயிற்கையாரிவருக்கு நெஞ்சிலில்லை வீழுங்கருத்தினைக்காட்டினவாய்மொழிவேறென்னவே. தலைவன்கையுறையேந்திவருதல். ஒன்னார்கழியவொடுக்குந்திறலுடையோன் மதுரைக் கொன்னாரயிற்கையுடனிருக்கின்றகொழுநிதியிற் பொன்னார் சிறைவண்டறைகுழற்பேதையொர் பூவையன்ன மின்னாரிகுலையுடனிருந்தாளவண்மேவுதுமே. தலைவனவ்வகை வினாதல். பெருமான்வரோதயன்மாரன்மதுரைப்பெருஞ்சிலம்பிற் கருமானனையதடங்கணல்லீர்புதியேன்கரத்துத் தருமாங்கணை பட்டுச்சாலவும் வாடித்தவித்துநின்ற வொருமான் வரக்கண்டதுண்டோவுரைமினிவ்வொண்புனத்தே. எதிர்மொழிகொடுத்தல். உலைவிளையாடயிலொண்கரத்தீருசிதன்மதுரை மலைவிளையாடி வளர்தினையோம்பிக்கிளிவரவோர்ந் தலைவிலையாகவமருங்கொடிச்சியரேமகிலிமுழு கலைவிழைமான் வரக்கண்டிலம்யாமி சென்& 21 எஉ எங எச எரு எச எஅ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/22&oldid=1734520" இலிருந்து மீள்விக்கப்பட்டது