22 மதுரைக்கோவை. இறைவனைநகுதல். பொருமான்மதகரிபொற்றோணமதுரைப்பொலங்குடுமித் திருமால்வரையன்னசேயிழையீரிவர்செய்ததென்னாம வருமாண்பகழியும் வில்லுமற்றின்றிமணிக்கரத்தி லருமான்படத்தொட்டனராற்றழைமிக்கருமையரே பாங்கிமதியினவரவர்மனக்கருத்துணர்தல். தேனலமோர்ந்து சிறையளிசூழ் செழுந்தோணமதுரைக் கோனலமேவுந் தடவரைச்சாரற்குளிர்புனத்தி னேனலங்காவலிவண்மாட்டிலையிவன் மட்டுமில்லை மானலங்காண்டலிவர்கண்கள் காட்டுமனக்கருத்தே. பாங்கிமதியுடன் பாடு முற்றிற்று. பாங்கியிற் கூட்டம். தலைவனுட்கோள்சாற்றல். மல்லுந்தடுமானெடுங்கைக்களிறனையான்மதுரைச் செல்லுந் தருவரைக்கொம்பரன்னீர் நுமா சீறடிக்கீ ழல்லும்பகலுமறைதொண்டுசெய்தற்கரம்பையரை நில்லுங்களென்றமைப்பேனென்னையாண்மினிழலளித்தே. பாங்கிதலமுறைகிளத்தல். செழிக்குங்கழைவில்லநங்கனன்னீர்தஞ்செருவழியச் சுழிக்குங்களிறுகடா நுமரேயெமர்சூழ்கலிமுற் றழிக்குங்கரத்தனடன் மாமதுரை தன்னூருவி கொழிக்குமணிமுத்தொளிர்மலைச்சாரற்குறவர்களே. தலைவன்றலைவி தன்னையுயர்த்தல். மல்லாரகலமலர்த்தொங்கலான்றமிழ்மாறனிதிச் செல்லார்கரத்தன்மதுரையங்கோன்சென்னை நாடனையீர் கொல்லார்களிறுகுழுவு நுஞ்சாரற்குலமகளே நல்லாரெனின்மன்பிறர்யாவரேயிந்தநானிலத்தே. பாங்கி யறியாள்போன்று வினாதல். பொறைகெழுநெஞ்சத்தளியோன்மதுரைப்பொலஞ்சிலம்பி விறைகெழுகோட்டுமணிமுத்தெறிந்துசிலம்பெதிர்கூய் நறைகமழ்பூங்கண்ணிடைகேரும்பண்ணைநயந்துநிற்குஞ் சிறைகள் பலருளர்யாவான் மந்தேயண்ணல் சிந்தனையே எகூ அ0 அக அஉ அங அசு
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/23
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை