பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. இறையோனிறைவித்தன்மையியம்பல். நோக்குங்குவளைகளாங்கண்கணூற்பகவாமருங்குல் 23 பூக்குங்குமுதமதாஞ்செய்யவாய் பூண்முலைமுடியாங் கோக்குஞ்சரங்கடவுங்கோன்மதுரைக்கொழுநிதிய தேக்குந்தடநெடுஞ்சேர்ச்சென்னையன்னவத்தேமொழிக்கே அரு பாங்கி தலைவியருமை சாற்றல். விளைக்குந்திறனெடுந்தோளண்ணலேபிறர்மேவுதற்கிங் கிளைக்குமெளியளென்றெண்ணன்மினீரெதிர்ந்தாரைவென்று திளைக்கும் புகழின்மதுரையங்கோன்செழுஞ்சென்னையன்னாள் கிளைக்கும் பிறருக்குமாலருமந்தகிளிமொழியே. தலைவனின்றியமையாமையியம்பல். கொன்னாரயிற்கணமயிலையன்னாயெழுங்கூழ்முழுதுந் தென்னார்மழையொன்றையின் றமையா துதுபோற்சிறந்த பொன்னார் தலைவன்மதுரை நிதியமபொலிந்தசென்னை யன்னாரொருவரையின்றமையாதென்றனாருயிரே. பாங்கிநின் குறை நீயே சென்றுரையென்றல். ஈயேயெனவிரப்பாரைக்கரக்குமிவறன்மையர் போயே கழியவளிகொண்மதுரைப்பொலங்கிரியின் வாயேவனையகண்ணாள் வயிற்போய்ன்மனக்குறையை நியேயறைகாறைகமழ்திண்டோணெடுந்தகையே. பாங்கியைத்தலைவன்பழித்தல். அக அஎ அஅ [ஞ் வில்லொன்று வாணுதன்மாட்டடைந்தென்னுண்மெலிவையெல்லா சொல்லென் றியானிற்றொடர்ந்ததென்னாந்தடந்தோண்மதுரைச் செல்லொன்றுவானிமிர் பூம்பொழிற்சென்னையன்னாய்சிறிய புல்லொன்று கொண்டுகருங்கடனீந்தப்புகுந்ததுவே. பாங்கிபேதைமையூட்டல், இன்றக்கமாமலர்த்தொங்கலந்தோளிறையோன்மதுரைக் குன்றக்குறவர் மகள்சிலை வாங்கிக்குனித்துநின்று கன்றக்கலையுமுயலுங்கொலுங்கணையொத்த கண்ணாள் பொன்றக்கவல் பிறர்நோயுணராதபொருளினளே. காதலன்றலைவி முதறிவுடைமைமொழிதல். கரிக்கொம்பனையமுலையாயெழுவெங்கலி முழுது மெரிக்குமளியனமதுரையங்கோன் சென்னையீர்ம்பொழில்வாய் அகூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/24&oldid=1734522" இலிருந்து மீள்விக்கப்பட்டது