மதுரைக்கோவை. 25 பாங்கிகையுறைமறுத்தல். இக்குன்றத்தென்றைக்குமில்லாவிருந்தாயிருப்பதனா லெக்குன்றத்துள்ளதென்ரொயாங்களேலேமிளமா னொக்கின்றசிற்றடியல்குல் கண்டாலுசிதன்மதுரை மைக்குன்றத்தாம்பழியீர்ஞ்சிலம்பாநின்கைமாந்தழையே ஆற்றநெஞ்சினோ டவன்புலத்தல். இழையேயெனுமருங்கேழைபொருட்டினைவாயிளைத்துக் குழையேபெறுமென்றனிநெஞ்சமேயென்கொலாமளியின் மழையேயெனுங்கை மதுரையங்கோமான்மணிவரை வாய்த் தழையேயெனும்பெயர் நீங்கவிதுமுன்றவஞ்செய்ததே. பாங்கியாற்றுவித்த கற்றல். பொற்பாரின் முலையாளின்பொருட்டுப்புலம்பினைந்து நிற்பாயினியிவணிற்கலை நீநிமிர்தோளரிய வெற்பாமதுரையங்கோன்புகழென்னவிளங்குகதி ரெற்பாடடைமதியேற்குதுமானின் கையீர்ந்தழையே இரந்து குறைபெறது வருந்திய கிழவோன், மடலே பொருளென மதித்தல். உடலொன்றுயிரினுற்றாளேரிளமுலையொண்டொடியின் கடலொன்று காமக்கரைபுரள்வெள்ளங்கடப்பதற்கோ ரடலொன்று கேசரியன்னான் மதுரைவெற்பார்பனைமா மடலொன்றுளது புணையிற்கவலன்மதிநெஞ்சமே. பாங்கிக்குலகின்மேல்வைத்துரைத்தல். மணித்துப்பனையவங்கேழிதழ்ப்பாவை வையம் முழுதுந் திணித்துப்படர்புகழான் வேண்மதுரைவிண்டோய்சிலம்பிற் பிணித்துக்கவற்றும்பெருங்காம மூழ்கப்பெறினிளைஞர் துணித்துப்பனைச்செங்கொழுமடலூரத்துணிவர்களே. அதனைத்தன் மேல்வைத்துச்சாற்றல். ஒண்ணிறநீறுடலிற்பூசிப்பூளையினோடெருக்கங் கண்ணியுஞ்சூடிமடன்மாக்கடாய்க்கிழிகை பிடித்துப் புண்ணியவாளன்புகழ்சான்மதுரைப் பொருப்பனையீர் கண்ணிநுஞ்சீறூர்நடுமறுகூர்குவனாளை நின்றே. ள பாங்கிதலைமகள் வயவத்தருமைசாற்றல். விண்டாாகரத்தன்வினமாரன்மதுரையொாவெற்பனைய வணடார் விழிபள் வடிவமெல்லாவேரைகுவைதேங் 4 கூஅ கூகூ 800 க0க க0உ கழங
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை