மதுரைக்கோவை. தலைவன் செவ்வியெளிமை செப்பல். கொடைசேர்கரத்தன்மதுரையங்கோன்குளிர்மால்வரைவாய்த் தடைசேர்புனற்கொர்சிறுவழிகாட்டலிற்றா துறை பூந் தொடைசேர்குழலிக்கென்றுன்பஞ்சிறிதுநீசொல்லுவையே னடைசேரன்மனையாய்நிற்றழுவிநயப்பிக்குமே. பாங்கி யென்னை மரைத்தபின் னெளிதெனநகுதல். வருநெடுந்தானையன் வள்ளன்மதுரைமஞ்சார் சிலம்பிற் றருநறுந் தீஞ்சுளைதோலிருக்கக்கொளுந்தன்மையன்றே யிருநெடுந்தோளண்ணலேயறிவாழிமற்றென்னையன்றிக் கருநெடுங்கண்ணிக்கழைத்தோட்புணருமக்காரியமே. அந்நகைபொறுஅதவன் புலம்பல். பகைகொண்டெதிர்க்குநர்ப்பற்றறத்தேய்க்கும்ந்தோண் மிகைகொண்டவெற்றிமதுரையங்கோமான் வியன்சிலம்பிற் றகைகொண்டமம்மா தனிலுழல்வேனைத் தனிமொழியா நகைகொண்டகைக்கின்றனை விதியே கொன்னறுநுதலே. பாங்க தலைவனைத் தேற்றல். கொடையானெடுங்கலிகுன்றச்செற்றோன்குளிர் மாமுகத்த னடையானுயருமதுரையங்கோன்சென்னைநாடனையா ளடையாள் பிறவிடமாடாள்பிறவொன்றுமென்னையன்றிக் குடையாணறுஞ்சுனை கொய்யாண்மலரிக்குணத்தினளே பாங்கி கையுறை யேற்றல். ஏழைமிடிக்குக்கொடைக்கூற்றுடையிறையோன் மதுரை மாழைமுடித்தனதன் சீர்ச்சிலம்பதருகமணிக் கேலைமுடிக்குங்கிளர் நகையாட்குநினக்குமுள்ள வூழைமுடிக்குங்கருவியினுற்றநின்னொண்டழையே. கிழவோனாற்றல். மாவியலண்ணன்மதுரையங்கோமான் வரையணங்கா லாவியினையவிளைத்திங்குச் சோர்ந்தவெனக்கருநீர்க் காவியனையகருங்கண்ணினாளிவள் கட்டுரைசஞ் சீவியனையதென்றாலென்கொல்யானினித்தேடுவதே. இறைவன்றனக்குக் குன்றறேர் பாங்கி, இறைவிக்கவன் குறையுணர்த்தல். பலகால்வருவன் பசுந்தழைநலகுவன் பாவைநலனீர் சிலகான்விலங்குறக்கண்டனிரோவென்பன் செலவநிதி 27 ககக ககஉ கககூ ககசா ககரு ககக
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை