பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. யளிகாளமாமுகிலன்னான் மதுரை மஞ்சரசிலம்பி லொளிகானெடுமிவ்விதணெனக்கீந்தவொருதுயரே. குறுந்தொடி வாழழர்நோக்கி மதிமயங்கல். நிதியையுடையவர் துய்க்கும்பயனை நிதியடையா விதியையுடையவர்வேண்டுமவ்வாறுவியக்குமுயர் மதியையுடையமதுரையங்கோமான் வரையனையார் பதியையடையவென நாமுழன்றுபதைப்பதுவே. பகற்குறியிடையீடு - முற்றிற்று. இரவுக்குறி. இறையோ னிருட்குறி வேண்டல். 35 ககக கசஉ வருவிருந்தோம்பலறனென்றவள்ளுவர்வாய்மொழியாற் றிருவிருந்தென்றுமளிக்குமதுரைச்செழுஞ்சிலம்பிற் கருவிருந்தெங்குமுகின்மழைசிந்துங்கனையிருள்வா யொருவிருந்தாய்தொடியீர்வருமோவென்னினுங்களுக்கே. கககூ பாங்கிநெறியினதருமைகூறல். வில்லைப்பயில்கரவேண்மாமதுரைத்திண்வெற்பனைய மல்லைப்பழகுதனித்தோட்சிலம்பவரலெவனீ கொல்லைக்குறவர்கொடுமரவூர்ந்தெழில்கொண்டுகக்குங் கல்லைக்கொடுமால்களிறுகடியுங்கனையிருளே. ககாசா இறையோனெறியின தெளிமைகூறல். அல்குலரவுமுலைமால்களிறுமருநறவம் பில்குழலிருளுங்கண்டுநைந்தவிப்பேதையென்றோ மல்குவெருவுரைத்தாயுவைகண்டு மயங்கலனே. ககூரு பல்குநிதியிற்பயில்வோன்மதுரைபபராரைவெற்பின் பாங்கியவனாட் டணியியல்வினாதல். என்னமலா தாழ்குழன்மலர்தேந்தழையென்னதழை பொன்ன விளமுலைச்சாந்தென்னசாத்துறும் பொய்தலெவண் மன்னனனைய மதியான்மதுரை மஞ்சார் சிலம்பா வன்னமெனுநடையார் நின்வள நாட்டரிவையர்க்கே. கிழவோன வணாட்டணியியல்வினாதல். பொருளாமெந்நாட்டியனீயென்னுசாவிற்பொன்னேரளிக்கு முருளாரிரதமதுரையங்கோனுசிதன்சிலம்பி ககக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/36&oldid=1734534" இலிருந்து மீள்விக்கப்பட்டது