பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. குறைவிக்கிறைவன்வரவறிவுறுத்தல், உன்னித்தனையடைந்தோரையளிக்குமுயர் புகழே மன்னிப்பெறுமாமதுரைமை தோய்வரைவாயிருட்கு மின்னிக்கதிர்செய்நெடும்வேல் விளக்கின்மிகைப்பவந்தார் கன்னிக்கருங்குழலாய்புன்னை ஞாங்கர்கங்காதலரே. அவட்கொண்டு சேறல். பொருங்கண்ணிசூடிப்புகுமாற்றலரைப்பொருதழித்த மருங்கண்ணிவந்தம துரையங்கோன் வரை வாய்விரைநின் கருங்கண்ணினின்றகுவளையுங்கொய்துகதிர்நகையின் வருங்கண்ணிமுல்லையுஞ்சூடுவனீர்ங்குழன்மாமயிலே. குறியுயித்தகறல். இறைநீர்மையனடன் மாவனையானல்லியலுடைய 37 கஎச் கஎரு நிறைநீர்மதுரையஞ்சென்னையன்னாய்நிமிர் பூம்பொழில்சேர் சிறைநீர்த்தடம்பொய்கைவாய் விரியாம்பல் கொய்தேர்சிறக்கும் பொறைநீர்நின்னீர்ங்குழல் வேய்வனிங்கேநிற்கபுக்குவணே. கஎசு வண்டுறைதாரோன்வந்தெதிர்ப்படுதல். சீமான்விறல்சேர்திருமான்மதுரைச்செழுஞ்சிலம்பில் வாமாண்கதிரினைக்காணாவிக்கங்குலின் வாய்வருமென் னாமானளிகொல்லோவன்றேலினிப்பின்னையார் திறப்பார் பூமாண் குழற்றிருவேநின்றன்றாமரைப்போதகமே. பெருமகளாற்றினதருமைநினைந்திரங்கல். கழைக்கார் முகத்தினனன்னான் மதுரைக்கவின் சிலம்பி னுழைக்கார் தருமுருமுக்குரற் கேட்டறுகோதையினிப் பிழைக்காவகையென்றுகுஞ்சரமோடப்பிடி மயங்கிம் மழைக்காரிருள்வயினீரெங்ஙனோ வள்ளல்வந்ததுவே. புரவலன்றேற்றல். கஎஎ கஎஅ தொடைமின்னுதிண்டோளுசிதன்பகை தொலைக்குஞ்சுடர்வாட் படைமின்னுகையன்பதியாமதுரைப்பனிவரைமே ம லுடை மின்னுமாமயிலன்னாயிருள் வழியுற்றிடக்கை யிடை மின்னுமின்னயிலே காட்டி வந்ததின்றென்றனக்கே. புணர்தல். பாவார்புகழ்பெறு பண்பான் மதுரைப்பனிமலைவாய்த் தேவாமிர்தம்முண்டுளங்களித்தாங்குநறவுசிந்த கஎகூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/38&oldid=1734536" இலிருந்து மீள்விக்கப்பட்டது