பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மதுரைக்கோவை. மாவார்நறுமிளம்புன்னையின்கீழியலாய்மணக்கும் பூவார்குழலிம்மடமாதரின்றுபுணர்ந்தனமே. புகழ்தல். கருமாமணியடைவாய்ச்சுற்றஞ் சுற்றக்கலிகெடுக்கும் பெருமானநிதியாளன்மதுரைப் பெருமலைவாய்ப் பருமாமணிபல்லிருப்பினுமென்னரவப்படங்கா ளருமாமணியினிவளல்குல்போறலரிதுமக்கே. குறைமகளிறைவனைக்குறிவரல்விலக்கல். ஊருங்கொடியவரவுபல்பா லுருமுக்குலவக் காருங்குமுறுங்கனையிருளெங்குங்கரடிகத்துந் தாருந்தகல கலநறுந்தோண்மதுரைத்தடவரைமேற் சூருந்திரியுநீவாரலன்பாவிந்தத்துன்னெறியே. அவ னிறைவியை யில்வயின் விடுத்தல். யட நின்சாயல்கண்டிளமஞ்ஞைகள் வாடி நெடிய புன்னை யின்சார்ச்சினையிற்றுயில்கின்றவாலிறையோன்மதுரைத் தன்சாரலமவரை வாய்விரைநாறுதளவநகைத் தென்சாயலஞ்சியலர்ந்தகொய்யேலிலஞ்செல்லணங்கே. இறைவியையெய்திப் பாங்கிகையுறைகாட்டல். பாவைப்பழகிய நாவான்கலைகள்பயிலகத்தன் மாவைப்பெறுமான்மதுரையங்கோன்வரைவாய் நின்மைக் கோவைப்பழித்தங்குநின்ற கருமிக்குவளையெனும் பூவைப்பறித்துறவந்தேனறிகபொலந்தொடியே. இற்கொண்டேகல். பங்கேருகமன்ன தண்முகத்தான்பற்றலரழிக்குஞ் செங்கேழயிற்கரவள்ளன்மதுரைச்சிலம்பனையா யிங்கேயிருத்தன்முறையன்றறியாய் துயிலெழுந்தா லெங்கேமகளென்னுமானடவாநமதிலலினுக்கே பிற்சென்றிறைவனைவாவுவிலக்கல். கஅ கஅ கஅ கஅ கக கக துடிக்குங்கயலவிழியேழைதிறத்துப்பலதுறையும் படிக்குந்தமிழ்பயின்மாறன்மதுரைப்பனிவரைமே லிடிக்குங்குரலரிகூாங்கோட்டொருத்தலெருத்தமுந்திக் கடிக்குங்கட நெறிவாரலன்பா விநதக்காரிருளே. கக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/39&oldid=1734537" இலிருந்து மீள்விக்கப்பட்டது