பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 கஅஎ கஅஅ கஅகூ மதுரைக்கோவை. பெருமகன்மயங்கல். ஏவொன்றுகையனியன்மாமதுரையிறைவன்வெற்பின் மேவொன்று பூங்குழற் பாவையன்னாய் கேள்விருந்தினைப்போய் வாவென்று கூறுவர்கேண்மையரற்றவர்மானமின்றிப் போவென்றுரைப்பரல்லால்வாரலென்று புகன் றிலரே. தோழி தலைமகடுயர்கிளத்து விடுத்தல். தங்குலமுற்றுந் தழீஇப்பிறரின் மைதடிந்துதவு மங்குலனையான் மதுரைவிண்டோய்வரை வாய்வளங்கள் பொங்குகுறியுடைவானிமிர்மாடநின்னூர் புகுந்தாற் சங்குகுறிசிலம் பாதையல் வாட்டந்தவிர்வதற்கே. திருமகட்புணர்ந்தவன்சேறல். திரையார்கலியன்னசெந்தமிழ்மாறன்றிறன்மதுரை வரைவாழ்மயிலனையாயெமதூர்போம்வழியெளிதால் விரைநாறுபூங்குழலேரிளங்கொங்கையென்மெல்லியறன் னிரையார்நகைகண்மனத் தூடிருந்துநிலாவிடுமே. இரவுக்குறி முற்றிற்று. இரவுக்குறி யிடை யீடு. இறைவிக்கிகுளையிறைவரவுணர்த்தல். குறும்பென்னுவுண்டவையெலலாங்களைந் தருள்கொண்டுநிற்கு மிரும்பன்னதிண்புயத்தான் வேண்மதுரையிருஞ்சிலம்பிற் கருங்கண்ணியென்னை கொல்காரணம் வாரணங்கண்டனவோ நறும்புன்னைவாழ்பறவையுறங்காமனரல்கின்றவே. தான்குறிமருண்டமைதலைவியவட்குணர்த்தல். வீறுகுறிக்குந்தொடையானடையலர்வீறொடுக்கப் பாறுகுறிக்குங்கதிர்வேன்மதுரைப்பணிமலைவாய் நாறுகுறிக்குங்குழலாய் நெடுநிலை நைந்துகின்றேன் வறுகுறிக்கணவர் குறியென்றுவிடியளவே. பாங்கிதலைவன் றீங்கெடுத்தியம்பல். கன்றுகலிக்குங்கையாயிழைகேள் கமழ்பூந்தொடையற் றுன்று புயத்தன்மதுரையங்கோன்றடந்தொல்லரிய ககூக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/40&oldid=1734538" இலிருந்து மீள்விக்கப்பட்டது