40 மதுரைக்கோவை. குன்றுகளிக்குமவகையாய்வருங்குறியொன்றிருபய வொன்றுக்குறித்தனராற்கொடியார்நமமுடையவரே. புலந்தவன் போதல். சினக்குறும்பற்றமதியான் மதுரைமஞ்சார்சிலம்பின் வனக்குறும்பாதைவெளிதெரியாமழைக்காரிருள்வாய் மனக்குறும்பாய்வரப்பேதைபொருட்டுவலித்தனை நீ யெனக்குறும்பாதகமெல்லாமடைகவினிநெஞ்சமே. புலர்ந்தபின் வறுங்களந்தலை விகண்டிரங்கல், மாவிரிசென்னைவளநாடுடையுசிதனமதுரைக் காவிரிசாரற்கமழ்வரை வாய்நீகளித்தனையோ துவிரிநாற்றத்தோமாந்தழைமலகித்துணைக்கரத்தின் பூவிரிகாந்தளென்பாயன் பாமாலைபுனைந்துநின்றே. தலைவிதன்றுணைக்குரைத்தல் மையெனவோங்குகொடையோன்மதுரைமஞ்சாாசிலபயிற் பொய்யெனவார நுண்ணிடையணங்கேபுகழ்கொண காமகி துய்யெனமேவியின் காநதணமலரினை பொண்டொடியென் கையெனவோ கொடுத்தாராகழு நீ நறுங்கண்ணியைபே. தலைமகளவலம்பாங்கிதணித்தல, தேன்றிமிரமாலைக்கருங்குழலாய்கேள்கொடை சிறக்கும் வான்றிமிர்கையன் மதுரையங்கோன செழு மாலவரைவாழ கோன்றிறலாளர் நமான்பரோாகாலுங்குறிபிழையார் தோன றியலா தருங்கொல்லோகல்லாரச் சுனையல! இறைவன் மேற்பாங்கீகுறிபிழைப்பேற்றல். T கந்தார்பனைக்கா வேழமன்னீர் நிறவங்கமழுஞ் செந்தாரதவழபுயர் மான்மதுரைச்செழுஞ்சிலமபி லிந்தார் மதிளுடைனுமமூாவின விவரவிருந்தோம் வருதான் மறந்திருப்பீராயினென்னென்றுவாதிலமே இறைவிமேலிறைவன் குறிபிழைப்பேற்றல். பொழிலார் நெடுஞ்சென்னையண்ணன் மதுரைபொருப்பனைய வெழிலாரிளமுலையீர் நுமையானெங்ஙனம் மறப்பேன் விழியார்மணியின்மனக்கணணிருந்துநலன்விளைக்கும் தொழிலார்கியைமறயபயவரேவரித்தொளபுவிக்கே. T ககூ2 ககூட ககக க கடு கககூ A For ககூட صينية
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை