40 மதுரைக்கோவை. முழையிற்பலதாநண்ணியகாலையொடித்துத்தந்த தழையிற்களவையெலலாமறிந்தாளன்னைசங்கைகொண்டே. உஙO வெறியச்சுறுத்தல். நறவங்கமழ்கண்ணியொண்டோட்சிலம்பாண்ணார்விதிர்க்கு திறவங்கழலிறையொத்தான்மதுரையஞ்சென்னையன்ன நிறவங்கவிரிதழ்ப்பாவைபொருட்டு நெஞ்சூடுகொண்டா ருறவங்குறப்புரியும் வெறியாட்டெம்முடையவரே. பிறர்வரைவுணர்த்தல். மருக்கொண்டெழுமவர்த்தோளான்மதுரை மணிச்சிலம்பா திருக்கொண்டலங்குழலேரிளந்தோகைக்கவினுசுப்பை யுருக்குங்குவிமுலைப்பாரிப்பொடும் வானுவாமதியி னிருக்குமமுகமுங்கண்டேவர்வரையாதிருப்பவரே. வரைவெதிர்வுணர்த்தல். கொளாரொரு கேசரியனையான்குளிர் பூக்கமழுந் தோளார்மதுரைத்தடஞ்சிலம்பாநீதுணிடதுதனி வாளாவருதலொழியினிக்காண்மறைவாய்விளங்குங் ராடுமடைவாயிகவார்களெங்கேளினரே. கேளா ரொ வரையுநாளுணர்த்தல். உஙக உஙஉ சீர்கொண்ட சென்னை வளநாடுடையுசிதன்சினைக்குங் கார்கொண்டகையன் மதுரையங்கோன்வெற்பகான்பிலிற்றுக் தார்கொண்டலர்ந்தன வேங்கையெல்லாமின்று தணமதிய மூர்கொண்டதுவரை நாளெனக்காட்டி யெம்மொள்வளைக்கே உஙசு அறிவறிவுறுத்தல். அற்பைக்கவினணியாக்கொண்டவாகனண்ணன்மதுரை 1 வெற்பைக்கடிபெறக்காக்குந் தலைவவிளங்கொளிசேர் பொற்பைக்கொளுமேரிள முலைப்பூவைநின்னோர் பழியைக் கற்பைக்கருதிப்பிறவுமெனக்குக்கரந்தனளே. குறிபெயர்த்திடுதல். உற்றோர்பவரிங்குறினுமுருவருள் சிறந்த பொற்றேரிவர்த்தினி வாரலைநீபுகழ் செந்தமிழைக் கற்றோர்வியக்கும் துரையங்கோன்வரைக்காரிகையை மற்றோர்குகொண்டு போய்விளையாடுகமன்னவனே. 2. 20
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/47
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை