பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மதுரைக்கோவை. தலைவன்வந்தமைபாங்கியுணர்த்தல். கடைந்தார்சுழல்கருவிக்கிணையாமுலைக்காரிகைகே ளிடைந்தராதுயரறத்தேய்க்குமதுரையிறைவன் வெற்பிற் குடைந்தார்குளிர்கனை நாண்மலர்கொய்துன் குழற்கணிய வடைந்தார் விரைந்துவிரைகமழ்திண்டோளருந்தகையே. உருகா பாங்கிதலைவனோடுநொந்துவினாதல். கார்சிந்துமாறுபொன்சிந்துங்கரத்துக்கவின்மதுரை யோசிந்துவெற்பினிளமயிலன்னவெம்மேழையது பீசிந்துமேனியுநில்லாமனமும்பெருவிழியி னீர்சிந்துகொங்கையுங்காணாதிருந்ததென்னீயிறையே. தலைவன் பாங்கியோடுநொந்துவினாதல். உருப்பிறபொருவறுவேழமன்னானுசிதன்மதுரைப் பொருப்பிற்பயிலிளந்தோகைமதியம் பொழிநிலவு உருஎ நெருப்பிற்களுறியகொல்லோவங்கனெருங்கிகின்று கருப்பிற்பொழிமரம்பாயின கொன்னுங்காரிகைக்கே. தலைவியையாற்றுவித்திருந்தமை கூறல். பொற்பாரிளமுலைப்பாவைநல்லாளைப்புரந்திருநீ யற்பாய்விரைந்துவருவேனெனுகின்னருமொழியாற் கற்பார்வியக்குமதுரையங்கோன்பொருள்காண்டகைய வெற்பாவிருந்தனனாலாற்றியமமவிளங்கிழையே. உருஅ உருகூ ஒருவழிதணத்தல் - முற்றிற்று. வரைவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதல். என்பொருட்பிரிவுணர்த்தேந்திழைக்கென்றல். அருளற்றவாக்கவ்வுலகமில்லாமையினாமுதலாம் பொருளற்றவாக்கிவ்வுலகமென்பார்புலவோரநறிய விருளுற்ற கூந்தனல்லாயிதைப்போய் நீரியம்புதியாற் றெருளுற்றகல்விமதுரையங்கோன்வரைத்தேமொழிக்கே. உக நின்பொருட்பிரிவுரை நீய வடகென்றல். திருந்துமபுகழ்சேர்நடை பான்மதுரைச் செழுஞ்சிலமப் வருந்துநதனிபமுதிற்கைப்புவைத்தன வனபைநித்தம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/51&oldid=1734549" இலிருந்து மீள்விக்கப்பட்டது