பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மதுரைக்கோவை. பருவங்கண்டு பெருமகள் புலம்பல். உறைதங்குவான்முகிலார்த்தனவாடையுலாவியதஞ் சிறைதங்குமஞ்ஞைகளாடினபூந்தொடைசிந்தியதே னறை தங்குதிண்டோண்மதுரையங்கோன் வரை வாய்க்குமூன் கறைதங்குவேலருறாரென்கொல்செய்வனிக்காரினுக்கே. இதளைவம்பென்றல். முல்லையவிழ்ந்தநின் வாணகைக்கஞ்சிமுன்னார்ங்கிளிகள் சொல்லை வெருவியடங்கினவாற்றுரையாமதுரை யெல்லையனையவவன்வரை வாயிவையாவை கொல்லாம் வல்லைநிகர்முலையாய்வருங்காரிதுவம் புணரே. இறைமகண்மறுத்தல். கொம்பொன்று கொங்கைப்பசலையிற்கொன்றையும் வாயவிழ்ந்த செம்பொன்றுகாந்தளுங்கையாய்விரிந்தசெல்வந்திகழு நம்பொன்று நெஞ்சன்மதுரைவெற்பாரிந்தால்முகில்கள் வம்பன்றுகாலத்தவேயறிவாழிவரிவளையே. அவர் தூதாகிவந்தடைந்ததிப் பொழுதெனத் துணைவிசாற்றல். சூதாய்விளங்கிளமாமுலைவாணகைத் தூயமொழிக் கோதாய் வருந்தலவருவர்கங்கேள்வர்குளிர் வதனம் போதாய்விளங்குமதுரையங்கோமான் பொருப்பிலவா தூதாய்மலிந்தின்றுவந்தனவாலிந்தச்சூன்முகிலே. தலைமகளாற்றல். மருவாரகலகற்றியகோன் வளர்சர்மதுரைத் திருவார் சிலம்பனையாய்நந்தலைவர் முன்செப்பியசொல் லொருவார் பிறழகில்லாரமையாரங்கொருபொழுதும் வருவாரென நம்பியேயுயிர்வாழ்வலிக்கின்றதே. அவனவட்புலம்பல். கொழுமாலனையவன் சிமான்மதுரைக்குளிர் சிலம்பி லழுமாலெனையுள்ளிக்கண்ணீருகுத் தநங்கன்குனிப்பத் தொழுமாலினுமுணவெல்லாந் துறந்து துயிறுறந்து மெழுமாலணை விழுமால்வளை சிந்தியவென்னுயிரே. பாகனொடுசொல்லல். முந்திப்பொழுதுமுயல்வோன்மதுரை முதுகிரிவா யுந்திப்பொழுதுபடுமுன்வலவென்னுள்ளினுஞ்செல் உசாஅ உசாகூ உஎ0 உஎக உஎஉ உஎங

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/53&oldid=1734551" இலிருந்து மீள்விக்கப்பட்டது