பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மதுரைக்கோவை. வரைவுமலிவு காதலன்முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தல். சேலார் தடங்கண்ணிகேட்கவெதிர்ந்தார் திறனழிக்கு மாலார்களிறன்ன கோமான் மதுரை மஞ்சார்சிலம்பர் வேலார்கரத்தின்முகந்தளித்தார்விளங்கும்முகைகள் போலார்முலைவிலையாமாமணியின் பொலிவினையே. காதலிநற்றயுள்ளமகிழ்ச்சியுள்ளல். மல்லனைவாளிமலரினன் சாறிழிவான் கருப்பு வில்லனையன்னமதுரையங்கோன்றடவெற்பிலொளி ரெல்லனைய நீணறுந்தோளிறைவர்மணமெதிர்ந்தா னல்லனைமிக்கவுமின்புறுமாலினிநம்மினுமே. பாங்கிதமர்வரைவெதிர்ந்தமைதலைவிக்குணர்த்தல். வேளன்னகண்ணித்திறத்தான் மதுரைவிண்டோய்சிலம்பிற் றோளண்ணன்மேவமணியெதிர்ந்தார் துனிதீர்பெருநங் கேளன்னவரன்னமென்னடைச்சீறடிக்கேடிலள்ளார். வாளன்னகண்ணிமுற்றத்திற்கறங்குமணமுரசே. தலைமகளுவகையாற்றதுளத்தொடுசொல்லல். வ துன்பாய் வருந்தலைவாழி நெஞ்சே சுடரார்வடிவே லின்பாய்வளர் மலர்த்தோளான்மதுரையிருஞ்சிலம்பிற் பொன்பாவியவிம்மணிமுரசன்று கொல்லோபொருவி லன்பாரகலநறுந்தொடைநாளையளித்திடுமே. தலைவனைப் பாங்கிவாழ்த்தல். பிரசையனையதன் சுற்றந்தழுவிப்பெரிதளிக்கு மரசையனையதுரையாமதுரைமஞ்சார் சிலம்பிற் புரசையெறும்பியன்னார் மிகவாழியர் பூவைமண முரசையொலிதரச்செய்திட்டதாலிம் முதுநிலத்தே. தலைவிமணம் பொருட்டாக வணங்கைப் பராநிலைகாட்டல். வாழ்ந்து விளங்குகையான் வறியோர் தங்கலியழியச் சூழ்ந்து புகழுமதுரையங்கோன்வரைத்தோகையன்னா ளாழ்ந்து துலங்குமதியிறைவாவுது பாரணங்கைத் தாழ்ந்து பரவுமணம்பொருட்டாகத் தனியிருந்தே. உஅக உஅ உஅங. உஅசு உஅரு உஅசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/55&oldid=1734553" இலிருந்து மீள்விக்கப்பட்டது