மதுரைக்கோவை. 55 பராநிலைகண்டதலைமகன்மகிழ்தல். மெய்வமபலர் பிணையற்றோண்மதுரைவிண்டோய்சிலம்பிற் பெய்வமபனையவிக்கூர்ங்கண்ணிமுற்றாப்பிராயத்தளாங் கைவந்தனபிறயாண்டுக்கற்றாள்கொல் கடிமலர்தூய்த் தொய்வம்பரவித்தனிநின் றிரக்குமிச் செய்தியையே. வரைவு மலிவு - முற்றிற்று. K + அறத்தொடுநிற்றல். கையறு தோழிகண்ணீர் துடைத்தல். காவியினையுங்கருங்கண்ணியென்கொல் கலுழ்திதிரை தாவியெழிலுடைவண்டல் சிதைத்ததுகொற்றனியா மாவியெனநின்னையுள்ளுமனையுமுனிந்தனளோ பூவிலமாமதுரைப்பெருமான் சென்னைப்பூந்துறைக்கே. தலைமகள் கலுழ்தற் காரணங்கூறல். கலையார்மனத்துமதுரையின் சென்னைக்கடற்றுறைவாய்ச் சிலையார் தடநெடுந்தோளருஞ்சேர்ப்பர்புணர்ந்து சென்றார் முலையார் பசலையை முன்னே வடியுமிருவிழியி னிலையார்புனலிற்கழுவுதியென்றென்னைநித்தலுமே. உஅஎ உஅஅ உ அசு தலைவன்றெய்வங்காட்டித் தெளிப்பத் தெளிந்தகை கூறல். தாதவிழ்பூந்தொடைமாரன்மதுரைத் தடஞ்சிலம்பின் மாதவியொண்ணிழலன்றிக்கரிபலவண்டுமுண்டே இதவிரைகமழ் கோதைநலலாயான்றெளியவென்று சூதவிழாமனத்தேயன்பர்சொன்னவச்சூண்மொழிக்கே. குறைவிதலைவனிகந்தமையியம்பல். சொல்லாற் பெறுவதினியென்கொலின்றேன் சொரிதொடைசேர் மலலார்புயத்தன்மதுரையங்கோன்றடமால்வரைவாய் வல்லாய்விளங்கிளவான் முலையாய்நின்மனதுகருங் கல்லாய்விடமருநதீந்தகன்றாரில்லைக்காதலரே. பாங்கியியற்பழித்தல். மையொததகையன் மலாத்தார்மதுரைவளங்கலந்த செய்யுற்றபூம்பொழிற்சென்னையன்னாய்நிற்றெரிந்தன்றுதான் உசுக பொய்யொத்தநல்லிடையாய் பிரியேனென்றவாரத்தைபொய்த்து கையப்பிரிந்தனராலன்பாசாலவுகல்வெரே. உகூஉ
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/56
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை