56 மதுரைக்கோவை. தலைமகளியற்படமொழிதல். ஒன்னாரொடுங்கியவான்கதிரேந்தொளிகானெடிய கொன்னாரயிற்கைமதுரையங்கோமான் குளிர்சிலம்பின் மின்னாரிடையணங்கேநம்மிறைவர்விருப்பிகந்த வின்னாரெனினினியாரினியாரிவ்விரும்புவிக்கே. தெய்வம் பொறைகொளச் செல்வமென்றல். ஐவம்பலரிளவான்பொழின்ஞாங்காநம்மன்பர்சொன்ன பொய்வம்புணர்ந்தொருதீங்குஞ்செய்யாது பொலிபலி தூய்த் தெய்வம்பரவித்திறலோன்மதுரைச்சிலம்பினயஞ் செய்வம்வருதிகருங்குழற்பாவையந்தேமொழியே. இல்வயிற் செறித்தமையியம்பல். உகூச வயலார் தடஞ்சென்னை நாட்டுமகிபன் மதுரைவெற்பி லயலார் தமியேன்றிறத்தின்று தூற்றுமலர்தெரிந்து கயலார் நெடுங்கண்ணல்லாயன்னை தானிதங்காக்குமருஞ செயலார் நெருங்கலைத்தன்றுமற்றில்லிற்செறித்தனளே. உகூரு கனையிருளவன்வரக்கண்டமைகூறல். தீங்குதபுத்தசெயலான் கெழுமுசெலவன்மதுரை யோங்குமுகட்டுத்தடவரை வாய்க்கண்ணொளி மழுங்கி யாங்குபரவிய கூரிருள் யாமத்திலன்னைகண்டாள் கோங்குமுகைமுலையாயன்பா தம்மைக்குறியிடத்தே. எறிவளைவேற்றுமைக்கேதுவினாதல் பொன்னதெனுநிறமபூண்முலைபூத்தபுனலுகுத்த தென்னதெனும்விழியண்ணன்மதுரையஞ்சென்னையன்ன மின்னதெனுமிடையாயின்னவேற்றுமையாண்டையகொல் லின்னதெனவறியேன் றினைக்காவலிருந்தவட்கே. பாங்கிவெறிவிலக்கல். மறியொன்றுகொன்றிவள் வாணுதனீவிச்சுழலவரவிவ் வெறியொன்றயர்தரும் வேலவெகுளலைவேளனையான் பொறியொன்று கீரத்திமதுரையங்கோன்கமழ்பூஞ்சிலமபன் உகூஎ குறியொன்றுதோட்களுமுணணுங்கொல்லோநின் கொடும்பலியே. வெறிவிலக்கியவழிசெவிலி பாங்கியைவினாதல். ஆடுமறுப்பாரும்பலி தூய்வெறிபாட்டயாவரு தெடுமனப்பண்புடையான்ம துரையஞ்சென்னையன்னாட
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை