மதுரைக்கோவை. - 5 "முத் ரப்படுந் திணைகளுள், எம்முதலானு மெக்கருவானு மெவ்வுரியானு மிதுகு றிஞ்சித்திணையென் றுணரப்பட்டதோவெனின்; - தடங்கிரியென்னுமுத லானும், குவளையேயாம்பலேயென்னுங் கருவானும், புணர்தனிமித்தமென் னுமுரியானு முணரப்பட்டதென்க. குவளையுமாம்பலு மருதத்திணைக்கு ய கருவன்றே, குறிஞ்சித்திணைக்கட் கூறியதென்னையெனின்; - சுனைக்கு வளையுஞ் சுனையாம்பலுமென்க. அற்றேல், முல்லைத்திணைக் கருவாகிய கொன்றையையும், மருதத்திணைக்கருவாகிய கமலத்தையுங்கூறியதென் னையோவெனின்;- என்னை "எந்நிலமருங்கிற் பூவும்புள்ளு - மந்நிலம்பொ ழுதொடு வாராவாயினும் - வந்தநிலத்தின் பயத்தவாகும்" எனவும், திறப்பொருளுந் தத்தந்திணையொடு - மரபின்வாராது மயங்கலுமுரிய எ னவும், "மற்றவைதம்முண் மயங்கினுமப்பெயர் - பெற்றதிணையின் பெ யர்க்கொடைபெறுமே" எனவும், "ஒருதிணைக்குரியன வொருதிணைச்சே ரின் - விரிநூற்புலவா விருந்தென்றனரே" எனவுங் கூறியவாற்றானென்க. கைகோளாவது, களவுகற்பென்னு மிரண்டனுள் களவு. கூற்றாவது, கூற் றிற்குரியா ரின்னாரென்புழித் தலைமகன் கூற்று. கேட்போராவது, கேட் டற்குரியா ரின்னாரென்பழி நெஞ்சு. இடனாவது, பொழில். அல்லதூஉம், தன்மை, முன்னிலை, படற்கை யென்னு மூவிடனைக்கொண்டு, முன்னிலை யென்பாருமுளர்.காலமாவது, இறப்பு, நிகழ்வு, எதிர்வென்னு மூன்ற னுள் நிகழ்வு.பயனாவது, காட்சிவியப்பானுள்ளமகிழ்தல். முன்னமாவ து, தலைமகளைக்கண்ட தலைமகன் பொருளைக்கூறா துவமையைக்கூறல். மெய்ப்பாடாவது, நகை, அழுகை, இளிவரல், மருட்கை,உவகை, அச்சம், பெருமிதம், வெகுளியென்னு மெய்ப்பாடெட்டனுள், கண்டபொருளானு ளத்தே மயக்கந்தோன்றி யொன்றையொன்றாகக் கூறலின் மருட்கை. எச்சமாவது, சொல்லுங்குறிப்புமாகிய விரண்டனுள் நெஞ்சென்னுஞ் சொல். பொருள்வகையாவது, விற்பூட்டு, விதலையாப்பு,கொண்டுகூட்டு, பாசிநீக்கம், ஒருசிறைநிலையென்னு மைந்தனுள் விதலையாப்பு. பொருள்வ கையைக் கோளெனினுமமையும். துறையாவது, என்னை "சொல்லயவல் ல வொன்றினுமவற்றோ - டொல்லும்வகைதேர்ந் துணர்த்தியல் வழாம - லு ரைப்போர்கேட்போ ருண்மையின்றி - யுரைக்குங்கவியே யுரைப்பது துறை யே" என்றாராகலின், அது சிறுபான்மைவரப்பெறும். இரவுக்குறியிடை யீ டுழிக் "காவலர் கடுகுதல்' என்பதும், பரத்தையிற்பிரிவுழிப் "புணர்ச் சியின்மகிழ்தல்" என்பதுந் துறையாயினமை காண்க. அகப்பாட்டுறுப் புப் பனிரண்டனுள், முன்னமுந்துறையு மொழித்துப்பத்தென்றார் இறைய னார். என்னை "அவற்றுள், எச்சமுங்கோளு மின்மையுமுரிய" என்றாரா கலின், இவ்விரண்டுமாயினு மொன்றாயினு மின்றியும்வரும். . ட அகப்பாட்டின்கண், என்னை "பாட்டுடைத்தலைவன் கிளவித்தலை வனெனப் - பாட்டினுப்பாடப் படுவோரிருவர்" என்றாராகலின், தலைமக்க ளிருவர்வருதன், ஈண்டுத்தலைமகனென்பான் கிளவித்தலைவனும், யென்பான் பாட்டுடைத்தலைவ னுமென்றுணர்க. 10 துகா
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/6
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை