பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மதுரைக்கோவை. கொய்திட்டநாண்மலர்கானகமார்நின்குழற்கணியச் செய்திட்ட புண்ணியமென்னைகொல்லோவென்செழுங்கைகளே. கண்டோ ரயிர்த்தல். தேந்தமிழ்மாறன் றிருமால்வரோதயன்றேனொழுகும் பூந்தொடைவாகன்மதுரை தன்றெவ்வர்பொலிசுரத்திற் போந்தனுமானந்தருவார்தினைவளர் பூங்குறிஞ்சி வேந்தனும்வள்ளியுமோவிந்தமாதும் விடலையுமே. கண்டோர் காதலின் விலக்கல். காளையுற விலைவாழ்குநர் வேடர்கதிர் மறைந்தான் வாளை விழியினளுந்தளர்ந்தாள் பெருமான்மதுரைக் கோளையுறுபவர்போஞ்சுரமீதெங்குறும்படைக நாளையகலுகரீள்வழியாமினிநள்ளிரவே. கண்டோர் தன்பதி யணிமை சாற்றல். குன்றார் புயத்துமதுரையங்கோமான் கொடும்பகையி னின்றார்சுரமிதுகாளை கண்டாயினிநீயெதிரே மன்றார்கொடி நிரைமாடப்பறங்கிமலைகடந்து சென்றாலவருமண்டபச்சாலைச்சோலையுஞ்சென்னையுமே. தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக்குணர்த்தல். வாலையிதுவெனுங்கொங்கைமின்னேமண்டபத்து நெடுஞ் சாலையதுமதுரைப்பெருமான் றிருத்தண்ணளிசூழ் சோலையிதுபிறகும்மவன் வாங்கிய சோலையுது வேலையது தெரிவாயிதுசென்னைவியனகரே. உடன்போக்கு - முற்றிற்று. கற்பொடு புணர்ந்தகௌவை. செவிலி பாங்கியைவினாதல். செய்கின்ற குன்றும் பொன்னூசலுஞ்சோலையுஞ்சிற்றிலுந்தேன் பெய்கின்ற பூக்களுநீயுமொர்யானும் பெரிதுநின்றே யெய்கின்றகீர்த்தியின் கோமான்மதுரையிரும்பகையி னைகின்றதென்னணங்கேயாண்டையளென்னறுநுதலே. பாங்கி செவிலிக்குணர்த்தல். உகந்தானொருவனுரகமுமிழ்ந்தவொண்மாமணிகண் முகந்தான்வரையு முலைவிலையாகநமர் முனிM நக கூஉO கூஉக ஙஉஉ கூஉங

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/61&oldid=1734559" இலிருந்து மீள்விக்கப்பட்டது