பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மதுரைக்கோவை. அயலார் தம்மொடு புலம்பல். பொற்ற கரும்புயப்போதன்மதுரைப்பொலங்கிரிவா யுற்றார் தவஞ்செய்துடலம் வருந்தியென்போலிருந்து பெற்றாரறிவரல்லான்மகள்போன பெருந்துயரை மற்றாரறிவாயலீருரைமினிவ்வையகத்தே. பயிலிடந் தம்மொடு புலம்பல். ஆன்றவர்க்காதரஞ்செய்யுமதுரையநங்கன்வெற்பிற் றேன்றகைக்கான்மலர்வான்பொழிலேயொளிர்செய்குன்றமே நான்றகைக்குஞ்சரமன்னாற்றொடர்ந்து நடக்கையிலில் கூஙக வின்றவட்கேதுமுண்டோசொல்லிப்போயினதென்மகளே. ககூஉ நிமித்தம் போற்றல். ஒருங்காகநன்மைமுற்றும் மீட்டும் வள்ளலொள் வாண்மதுரை யிருங்காகதுண்டமலிவரையன்னவெழின்மகளென் மருங்காகவேண்டிநறும்பலியிட்டு வழுத்துவல்யான் கருங்காகமேகரைவாய் விரைவாய்மதிகண்முன்னமே. சுரந் தணிவித்தல். வரமேபடைத்துயர்மாறன் வளமை வளர்மதுரைப் புரமேயெனுநெடுஞ்சென்னைநன்னாட்டிற்பொலிதிகண்டாய் சுரமேசுடலை பரன்மலராக்குகசொல்லினன்யா னரமேபொரும்வடிக்கண்மகள் வைக்குமடி களுக்கே. தன்மகண்மென்மைத் தன்மைக்கிரங்கல். நா விற்பழகிய செந்தமிழ்மாறனல்லோருறவை மேவிற்பிரியகில்லான்மாமதுரைவெற்பாரனிச்சப் பூவிற்பதைக்கின்றமெல்லடிதீயிற்பொலிபரலிற் பாவிற்பதைக்குமன்றோயான்பயந்தவப்பல்வளைக்கே. இளமைத்தன்மைக் குளமெலிந்திரங்கல். வென்றிகமழும்வடிவேன்மதுரையிறைவெறுத்து நின்றிகழும் பகையோர் தம்மகத்தினெருப்பனைய வன்றிரலாம்பரற்பாலை வழியெங்ஙனங்கடக்கு முன்றிலளவுங்கடந்தறியாதவென்மொய்குழலே. அச்சத்தன்மைக் கச்சமுற் றிரங்கல். அருகக்கலிகுறைக்குங்கோன்மதுரையடையலரி னுருகப்பயிலுஞ் செறியழற்பாலையிலுற்றபல்ல ஙங ச கூகூரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/63&oldid=1734561" இலிருந்து மீள்விக்கப்பட்டது