61 மதுரைக்கோவை. சுவடுகண் டிரங்கல். சேயிற்புகழுடையண்ணன்மதுரையஞ்சென்னையன்ன வெயிற்புனையுமென்றோளி தளிரினிம்மெல்லடிபூம் பாயிற்படக்கொப்புளங்கொள்ளுமேயிப்பரல்கொதிக்குங் தீயிற்படவெங்ஙனம் பொறுத்தோவைத்துச்சென்றதுவே. செவிலிகலந்துடன் வருவோர்க்கண்டு கேட்டல். துடிவளர்பேரொலிவிம்முறக்கேட்டுத்தொடருமுள்ளிச் செடிவளர்தீயவதர்வருவீரெற்குச்செப்புதிராற் படிவளர்பாலையிற்கண்டனிரேற்பதியாமதுரைக் கடிவளர் பூம்பொழிற்சென்னையன்னாளுமொர்காளையுமே. அவர் புலம்பறேற்றல். வாடலைமீள்கவன்னாயெதிர்காண்டமடமயிலு நீடலைவேற்கைவிடலையுஞ்சேர்வர்நிலம் விளங்கும் பாடலையேற்றநல்லண்ணன்மதுரைபகலெனவா ழாடலையார்க்குமொலிகெழு சென்னையகனகரே செவிலி புதல்வியைக்காணாது கவலைகூர்தல் தெவ்வழிவேல் வலங்கொண்டோன் மதுரை தன்சேரலாவா ழிவ்வழிமாமயில் காண்கிலனின்னுந் தமிதுருவி யெவ்வழிபோவனயலலர்க்கென்கொல்லியற்றுவன் பின் னவ்வழிநைந்தமராய்க்குப்பிறவென்னறைகுவனே. கற்பொடு புணர்ந்தகௌவை - முற்றிற்று. மீட்சி. தலைவி சேணகன்றமை செவிலிதாய்க் குணர்த்தல். சீறுங்கதக்களிறன்னான் மதுரை தன்சேரலர்வாழ் பாறுங்கழுகுமறுகுறும்பாலை வழிகடந்து வீறுங்கமழ்கண்ணியுஞ்சூழ்புயத்தொர்விடலைன்னே காறுங்கருங்குழற்பேதையன்னாய் சேணடந்தனளே. தலைவன் றம்ழர் சார்ந்தமை காற்றல். இதுமலர்பேறிக்கும்பொழிலாமிதுநீ குடையும் புதுமலர்மேவுஞ்சுனை காண்கரீபுனைவண்டலிதா நொதுமலர்யாரையுமாதரிக்கின்ற நூலோன் மதுரை யதுமலர்வெற்பினம் மூரிதுவாகுமணியிழையே. ங ச சா கூசரு கூச ኛ
பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/65
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை