பக்கம்:மதுரைக்கோவை 1888.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக்கோவை. நற்றய்க் கந்தணர் மொழிதல். அன்பாலளிகொளும்வள்ளன் மதுரைவரையனையா யின்பாலொருவற்றொடர்ந்தனைக்கோ துமினென்றுரைத்துத் துன்பாலிலமுந்தமருந்துறந்து பருந்துலவும் வன்பாலடைந்தனள் காணீ பயந்தமடவரலே. நற்றயறத்தொடு நிற்றலிற்றார் பின்சேறலைத் தலைவிகண்டு தலைவற்குணர்த்தல். Ꮳ சாக மீமொய்த்தமங்குலனையான்மதுரைமேவார் வழங்குக் தீமொய்த்தபாலையினை வுறுங்காலை செறுத்தெழுந்து வீமொய்த்தமாலைவிறலெமரன்பவிறாலதனை யீமொய்த்தவண்ணம் வளைந்தனர் பார்நம்மிரதத்தையே. தலைமகளைத் தலைமகன் விடுத்தல். இரும்பேய்க்குயவினிப்பாலைமறவரெனினயிலாற் பெரும்பேய்க்குரவையெழுப்புவனீண்டின்றுபின்னிடுவேன் சுரும்பேய்க்குமைவிழியாய்நின்றமரெனிற்சூழ்குநர் நீ திரும்பேய்க்குமாரன்மதுரையங்கோமான் செழுமலைக்கே, கூகூ௩ தமருட உன் செல்பவ ளவன்புறநோக்கிக் கவன்றாற்றல். சீர்நனிமேயமதுரையங்கோனெதிர்சேரலர்வா ழூர்கனியாருஞ்சுரவழிநோக்கியுடன்றுமுன்னிய போர்கனிமேவுமெமர்வரக்கண்டுபுறந்தருமித் தேர்நனிவாழி பின்வாழியித்தேரின் றிறற்பரியே. டன்போக்கிடையீடு- முற்றிற்று. வரைதல். சென்றேன் மீண்டுவந்தந்தணரையுஞ் சான்றேரையு முன்னிட்டு வரைந்துகொண்டுழிக்கண்டோர் மகிழ்ந்து கூறல். திரையார் கடற்சென்னைநாடன் புகழ்செறியுந்திறனிற் குரையார் கழலிறையன்னமதுரைக்குளிர்முகில்சூழ் வரையார்கமழுமொருமரமாயினாநாண்மலாசோ விரையார் குழலியொருகொடியாகிவிளங்கினளே. வரைதல் - முற்றிற்று. களவியன் முடிந்தது. கூரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை_1888.pdf/68&oldid=1734566" இலிருந்து மீள்விக்கப்பட்டது