பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வர் தொடர்பு 101 இத்திருக்குட்டுவலுடைய கை வண்மையை யறிதல் வேண்டுமெனக் கருதினர். அக்கருத்து மேற்குறித்த பொருள்களைக்கொண்ட இனிய பாட்டாய் வெளிவந்தது. அதி, சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் ஒலிகதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன் வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் வள்ளிய் தைல், வையகம் புகழினும உள்.ால் ஒம்புமின் ; உயர்மொழிப் புலiர் !. யானும், இருள்கிலக் கழிந்த பகல்செய் வைகல் ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப் பாடிமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினேன். ஆக, அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக் கொன்று சினந்தனியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கினன் ; அஞ்சி - யான் அது பெயர்த்தனென், ஆக ; தான்.அது 'சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் பெருங்கிளிறு நல்கி யோனே ; அதற்கொண்டு இரும்பே ரொக்கல் பெரும்புல்ம் பெறினும் துன்னரும் பரிசில் தருமென . .” ன்ன்றுஞ் செல்லேன் அவன் குன்றுகெழு நாடே” என்பது. இப்பாட்டின்கண், அகன்ற மார்பும் வலி மிக்க கையுமுடைய திருக்குட்டுவன் வெண்குடை யென் லும் ஊர்க்குரியவன் என்று சிறப்பித்து முதலில் அவ னுடைய வள்ளன்மையை வையக முழுதும் புகழ்கின்ற தெ ன எடுத்தோ துகின்ருர், பி ன் ன ர், புலவர்களே நோக்கி இவ்வள்ளியோனை உள்ளன்மின் ; இவன் துன்னரும் பரிசில் தரும் ' என விலக்குவார். அவ லுடைய மிக்க கொடையைத் தமக்கு அவன் நிகழ்த்திய வாற்ருல் கூறுகின்ருர், பிறரை வேண்டாவென விலக்கும் இவர், தான் விலகி நிற்கும் திறத்தை இறுதியில், 'இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறிலும், என்றும் செல் லேன் அவன் குன்றுகெழு நாடு’ என்று கூறி முடிக் கின்ருர், -