பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

அதிகமான உ. ம்சாகம் உற்றுக் குது.ாகலித்துக் கொண் டிருக்தது அன்று மாலேயில், மன்றத்திலே பல மங்கையருடன் மனுேகரமாகப் பேசியது, விழாவின் ஆர்ப்பாட்டங்கள் கந்த உவகை, சொல்மாரி பொழிந்த போது கிடைத்த கரகோஷங்கள், பூமாலே, புகழ் மாலே கள் எல்லாம் அவள் மனதை ஆனந்த வெளியிலே இன்பமாக ந்ேதும் மைளுவாக மாற்றியிருந்தன. அவளே எல்லோரும் பாராட்டினுக்கள். மறுநாள் பத்திரிகை வில் எல்லாம் அவள் படமும் விழ விவரங்களும் பிர காகப் படும். அதை எண்ணும்போது அவள் மனம் கும்மாளியிட்டது. அது தவறு இல்லையே!

இவற்றைப் பற்றி இன்பமாகப் பேசி மகிழலாம் தனது கணவருடன் என்று அவள் எண்ணி வந்ததி ஆம் தவறு இல்லை தான்! ஆனல் மனித மனம் எண்ணுகிறபடி யெல்லாம எப்போதும் காரியங்கள் கடைபெறுகின்றன? அவள் ஒன்று கினேக்க ஆராவ முதிர் வேமூென்று எண்ணிவிட்டார்; பாபம்!

ஆளுல் அவரை மட்டுமே குற்றம் சாட்டிவிட முடி யாது. ஆசிரியர் ஆசாவமுதர், தாலி கட்டிய மனைவி என பதற்காக, பெண்ணே அடிமைப் படுத்துகிறவர் அல்லர். அப்படி யிருந்திருப்பாசாணுல், கனகம் வெறும் கனகம்மாளாக வாழ வேண்டியதாகுமே தவிர லேடி கனகம் என்று பெயர் பெற்றிருக்க முடியாது. அவர் விசால மனுேபாவமுடையவர். பெண் உரிமை கிகி கெளரவிப்பவர். அகளுல் அவரது வாழ்க்கைத் அணே விக்கு தாரான சுதந்திரம் அளித்திருந்தார்.

சமுதாயத்திலே தனி மதிப்பு பெற்றுவிட்ட ஆசிரியன் மனே வி என்பதோடு, கலாசசலேப் படிப்பும் பெற்றுத் தேர்ந்த வையுவதியாகவும் இருந்ததால் ரீமதி