பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

அவன் கலே கவிழ்ந்து தன் வேலையில் ஈடுபட முயன் மூன். முடியவில்லை. மீண்டும் திரும்பிப் பார்த்தான். கலவர உணர்ச்சியும் ஆக்க அரிப்பும் கவ்வின் கொள்ள வும் குனிந்துகொண் டான்.

அவனது உணர்ச்சிக் குழப்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை பெற்றிருந்த லேடி கனகம் வன் யொலியிலும மோகனமான மெல்லொலிச் சிரிப்பு சிக் தி ஒள். மிஸ்டர் சுந்தாம் !" என்று வேறு இனிமையாக உச்சரித்தாள்.

அவன் பார்த்தான். அழகி யொருத்தி அருகை யாக அழைக்கும்போது திரும்பிப் பார்க்காமல் இருக்க, சுந்தரம் என்ன விஸ்வாமித்திர வாரிசா ? அவன் வாலி பன் தானே !

பார்க்கும் அவனைப் பார்த்தபடியே அலங்காசி வசி ய்ப் புன்னகையோடு கேட்டாள் - மணி என்ன ஆகி றது, மிஸ்டர் சுந்தரம் ?

'ஊம்...மனியா ?...' என்று குழம்பிஞன் அவன். ஆமா, மணி தான் ! மணியச... காலே கால்’ ஒ காலே காலாச்சா?’ என்று எதிரொலித்த எழி லியின் கண்கள் சிரித்தன; இதழ்கள் சிரித்தன. அங்க மெலாம் அழகு சிரிக்க கின்ற அவள் கையில் அணி செய்த வாட்சை கோக்கினுன் அவன்.

'வாட்ச்சைப் பார்க்கிறேனா ; அது கூடி ஒடத் தான் செய்யுது. டைம் கரெக்டாப் போதுதான்னு பார்க்க துக்காக கேட்டேன்' என்று அகசவசியமாகச் சொல்லாடினுள் அவள்.

அது சரி, ஏன் ஒரு மாதிரி இருக்கிறேன் ! உங்க ளுக்கு ஏதாவது ... ! என்று இழுத்தாள் கனகம்