பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

'ஒன்றுமில்லேயே. எப்போதும் போலத்தானே இருக்கிறேன்’ என்று தடுமாறினன் அவன்.

அவன் அப்பாவி! அவன் வீண் வம்பு பண்ணிக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவேயில்லே. சங் கேன்ஜமும் கலவரமும் உள்ளத்திலே எழுந்து முகத் திலே வண்ணம் தீட்டின.

அவளே தன் அலுவல்ப் பார்த்துக்கொண்டு வெளியேறுவதாகத் தோன்றவில்லே. இல்லே, ஒரு மாதிரி இருக்றேனேன்னு கேட்டேன்’ என்று சொல்லி விட்டுச் சிசித்தாள் கணகம், பிறகு ஆமா, நீங்க காபி அன்ப்பிடப் போகலியோ? என்று வினவினுள்.

'இது என்னட வினெழவு சனியனுயிருக்கு’ என்று தான் சக்தரம் குமைக் தான். அப்படியே கூறிவிட முடி புமா ? இன்னமே தான் பேசகனும் என்ருன்.

ங்ேக இன்னும் ஹோட்டிலிலேயே தான் சாப்பிடு தேனா ? என்று பரிவாக விசாரித்தாள்.

'ஊம் என்று கலய்ை யாட்டின்ை அவன். அவ ஆணுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. எவ்வளவு கேரம் தான் குனிந்த தலை கிமிராமல் கின்று பதில் சொல்வது? அவன் கண்கள் பார்வை எறியும். அவளது விழிகளேச் சக்தித்து கேர்கிற்க முடியாது வீழும். எங்காவது கீத்தும். தரைக்குத் தாவும், எதிர் சுவற்றிலே சாடும். மீண்டும், முறுவலித்து கிற்கும் மங்கையின் கோக்கிலே மோதும். அப்போது அவனது குழப்பம் அதிகமாகும். "ஏன் கிக்றேன் உட்காருங்க” என்ருள் அவள். ஏன் நீங்க ஹோட்டலிலேயே சாப்பிடணும் ?

! ஜின் இசை : "ஊசிலேருக்து யைேரயாவது கூட்டிவந்து விட கைத்து..... 海