பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

"சுந்தரம் என்ருள் மெதுவாக, 'ஊங் ?

சுந்தரம் ... நான் எப்படி யிருக்கேன் அழகர் இருக்கிறேன? என்று கனிவான குரலில் வினவிஞள் கனகம். அவன் எதிர்பாராத கேள்வி அது.

அவள் சிரித்தாள். இன்று என் மேக்கப் எப்படி? அழகு தான ?’ என்று கேட்டாள் மறுபடியும்,

அவனது கண்கள் ரசித்து விழுங்கின. அவன் எழிலே. அவன் உள்ளம் வியந்து மகிழ்த்தது. ஆளுல் சொல்லத் துணிவில்லே அவனுக்கு.

‘என்ன! ஒன்றும் சொல்ல மாட்டிேனா? என்று: கொஞ்சிள்ை கனகம், அவன் கண்கள் சொல்வது என்ன என்பது அவளுக்குத் தெரிய்ாதா ! எ ன்ருலும், அவன் விசய் திறந்து அதைச் சொன்னல் என்ன குடியா முழுகிவிடும் ? -

அவள் அவன் கண்களில் கண்ணிட்டு கின் ருள் ஒருகணம். அவன் விழிகள் மண்ணில் பாய்ந்தன. அவ னது உணர்ச்சிக் குழப்பம் அதிகரித்தது. "ஐயோ ! இவ்வளவு தானு கதைகளில் மட்டும்தான் அளக்கத் தெரியும்னு சொல்லுங்கோ' என்று கெக்கலித்தாள். 'ஊம்...நீங்கள் சொல்லவேண்டாம்: கர்ன் போகிறேன். ஆனல் கான் சொல்லாமல் போகலாமா ... சுந்தரம்..." என்ருள் உணர்வு கெளியும் மெல்லிய குரலிலே.

அவன் தலேகிமிர்ந்து அவளேப் பார்த்தான். அவன் மென்னகை பசப்பி அவனேயே கவனித்தாள். நீங்கள் கல்ல அழகு. ஆளு பயப்படுறேளே ! என்று கூறி, அவன் கன்னத்திலே கையில்ை லேசாக ஒரு தட்டுத் தட்டி விட்டு கர்த்தாள் லேடி கனகம்.