பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 3 5 சீதா : கட்டிலிலே போய்ப் படுங்கள் - காலையில் பேசிக் கொள்வோம். மாதவன் : சாயங்காலம் அந்த மிருகக் காட்சி சாலைக்கு நான் போயிருக்கக்கூடாது. சீதா : அதனுல் என்ன ? மாதவன் : அங்கே அந்த ஹிமாலயக் காடியைப் பார்க் தேன். கருகருவென்று இருந்தது. அதைப் பார்க் ததிலிருந்து எனக்கு என்னவோ மாதிரி மனத்திலே கலவரம் உண்டாய் விட்டது. சீதா : உங்கள் அக்கா கோபித்துக் கொண்டு போய் விட்டாள். மாதவன் : இங்கே ரத்திலே எங்கே போவாள் : சீதா : பெரியம்மா வீட்டுக்குக் கான் போயிருக்க வேலும். கல்லவேளை - அந்த நாற்காலி அவள் தலை யிலே விழுந்திருக்தால் உயிருக்கே ஆபத்தாக முடிங் திருக்கும். மாதவன் : எனக்கென்னவோ அவள் படுத் திருந்த இடக் கில் ஒரு கரும் பேய் படுத்திருந்தது போலத் தெரிக்கது. சீதா : அக்காளை ஏமாற்றுவதற்காக இப்படி நீங்கள் பாசாங்கு செய்வதாக அவள் கினைக்கிருள். நான் என்ன சொல்லியும் அவள் கேட்கவில்லை. மாதவன் . அவள் போனல் போகிருள், சீதா. உன்ன்ப் பற்றித்தான் எனக்குக் கவலையாக இருக்கிறது. என்னைக் கலியாணம் பண்ணிக் கொண்டதால் ே எத்தனே கஷ்டப்பட போகிருயோ ? சீதா எனக்கென்ன கஷ்டம் நீங்கள் சுகமாக இருக் தால் போதும்.