பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 41 மாதவன். ஆமாம், படுத்துக் கொள்வோம். மணி பத் காகி விட்டது. (சீதா ஸ்விச்சு அருகே கின்றுகொண்டே பேசுகிருள்.i சீதா நாளைக்குச் சாயங்காலம் டாக்டரிடம் போக வேனும் - வெளியிலே நாளே க்கு எங்கும் போகாமல் ஒய்வெடுத்துக் கொண்டால் நல்லது. மாதவன் : காளேக்குச் சாயங்காலமா ? எதற்கு ? சீதா : அந்த மன மருத்துவர் நாளைக்குத்தானே வரச் சொல்லியிருக்கிருர் சாயங்காலம் ஏழு மணிக்கு. மாதவன் : சிதா, இனிமேல் அந்த மாந்திரீகரிடம் நான் வரமுடியாது, கேற்ருேடு அது முடிந்தது. சீதா (திடுக்கிட்டு): என்ன இப்படிச்சொல்லுகிறீர்கள்? பிரகாசமான விளக்கை அணைக்காமலே கின்று கொண்டிருக்கிருள்.) மாதவன் : எனக்கு அவருடைய சிகிச்சை முறையில் நம்பிக்கையே இல்லை. என்னவோ கேள்வி கேட் கிரு ராம்-பதில் சொல்லுகிறதாம். இந்த மந்தி ாக் கிலே மாங்காய் விழாது. சீதா : இன்னும் கொஞ்ச நாளைக்குப் பார்க்கலாமே ? அதற்குள்ளே எப்படித் தீர்மானிக்க முடியும் மன மருத்துவ முறையிலே எத்தனேயோ கோளாறுக ளெல்லாம் குணமாகிவிடுகின்றனவாம். மாதவன் : அக்க இருட்டறையிலே படுத்திருக்தது முதல் எனக்கு மனசு அதிகமாகக் கவலைப்படுகிறது. அதேைல நான் அங்கே இனி வர் மாட்டேன். சீதா : மாது, எனக்காக வரப்படாதா? (அப்படிக் கேட்டுக்கொண்டே மாதவன் அருகில் வரு கிருள். மாதவன் படுக்கையில் அமர்கிருன்.1 -