பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மனமும் அதன் விளக்கமும் என்று வைத்துக்கொண்டாலும் அது மனிதனுக்குள்ள மனத்தைப்போல அத்தனை நுட்பமாகத் தொழில் செய்வதில்லை. மனிதனுடைய மனம் அத்தனை நுட்ப மானது: பரிளும ஏணியிலே ஏறி ஏறி, துண்மை பெற்றுப் பெற்று அது விரிவடைந்திருக்கிறது என்று கூறலாம். மனிதனுடைய மனம் ஒரு பெரிய விந்தை. அதை முற்றிலும் அறிந்துகொள்வது மிகவும் அரிது. அறிந்துகொண்ட அளவிற்கு நல்லது.