பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவின் பொருள் 51 சிறு வயதில் எனது நண்பர்கள் இருவருடன் விளே யாடுதல்-அவர்கள் உண்டை வில்லால் ஒளுனை அடித்தல்-ஒனனைக் கண்டு பயம்-அடிக்கவேண்டா மென்று நான் கண்டிப்பதுண்டு-ஒளுனைப் பார்த்தால் உடம்பு சிலிர்க்கும்-அதன் உருவத்தில் ஒரு அருவருப்பு -அதனல் கடிவுண்டவர்கள் இறந்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்-நான் கணக்கராக இருந்தபோது ஒருநாள் அறையில் ஒரு ஒனன் புகுந்து கொண்டது-வெளியே துரத்த முடியவில்லை. கனவின் பகுதி 3. பாம்பு ஒளுனைத் துரத்தல்:"இரவில் செல்லும்போது செடிகளைக் கண்டால் எட்டத் தள்ளிச் செல்வேன்-கனவு கண்ட மறுநாள் ஒரு ஒளுன் என் பின்னல் குதித்து ஒடிற்று. அது மேலே விழுந்திருந்தால் கடிக்குமோ என்று ஐயம்-பாம்பு வளைந்து வளைந்து போகும்-நேராக ஒடினல் மனிதன் அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்." கனவின் பகுதி 4. பாம்பு ஒளுனை வாயில் கவ் வுதல்:-யாரோ இருவர் ஒரு மலேப் பாம்பை ஒரு கம்பில் கட்டித் தூக்கி வந்ததைச் சிறு வயதில் பார்த்த நினைவு-மலை ஏறும்போது பாம்பு வருமோ என்று அஞ்சுதல்-சிறு வயதில் திண்ணையில் படுத்திருந்த போது கூரையில் ஏதோ ஒன்று அசைவதைக் கண்டு தாயைக் கூப்பிடுதல்-பார்த்தால் அது பாம்பு-அதை அடித்தார்கள்-மலேப் பாம்பு ஆடுமாடுகளே விழுங்கு தல்-பாம் பின் வாலைப் பிடித்துச் சுற்றி அடித்தால் அது செத்துவிடும். ஒரூர் சென்று வரும்போது இருட்டி விட்டது. வழியில் பாம்பிருக்குமோ என அச்சம். பாம்பு வழியில் படுத்திருந்தது. காலடி ஓசை கேட்டு அது போய்விட்டது. புது வீட்டில் ஏழெட்டுத்