இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66 'உன்னில்...!" 'நான் எங்கே இருக்கிறேன்?' 'என்னில்!” அவ்வளவுதான்; அடுத்த கூடிணம் அந்த உருவம் தன் மலர்க்கரங்களால் என் கழுத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டு, மணங் கமழும் முகமலரை என் முகத்தின்மேல் வைத்து வைத்து ஒத்தி ஒத்தி எடுத்தது - கடைசியில் நான் உன்னில் கரைந்தேன்; நீ என்னில் கரைந்து விட்டாய்! இனி அதைப் பிரிக்க முடியுமா? மறக்கமுடியுமா? இல்லை, துறக்கத்தான் முடியுமா? - சொல்லு லுவினா, சொல்லு? - ஒ, லுவினா...! - ஆகஸ்ட் , 1954