பக்கம்:மனோகரா.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93.

蔷絮

蟲縣

da i

மனோஹரன் (அங்கம்-3

னை வாசன்ைபற்றி இவ்வச கட்டளையிட்டார்: 鱷象 தம்பத்தக்கதாயில்லையே!

இதற்கு தியாயமொன்றும் கதேகின்றது. பிறகு இதை எழுதி என்னிடம் கொடுத்துவிட்டுச் சரேலென்று அந்தப்புரஞ் சென்றார்.

மஹாராஜாவுக்குப் பயித்தியம் பிடித்திருக்கிறது என்வ இத்துச் சந்தேகமில்லை-சத்தியசிலரே. இப்பொ.மு. தேன்ன செய்யப்போகிறீர்?

நான், செய்வதென்ன இருக்கிறத மஹராஜா ஆகி கணக்குட்பட்டு, தான் இறப்பதே வேறெனை இரும் கிறது?

அரசே, இதுவரையில் நான் பட்டது வருத்தமன்று! இப். பொழுதுதான் எனக்குத் துக்கமாயிருக்கிறது! தம்

துடைய வாயசம் இவ்வண்ணம் கூறுகிறீரே. நான் இதழ் கோபாத்திரன்? முதலில் எலி புலியைக் கொல்லும் சக்தி வாய்ந்ததோ? இல்லை, அப்படிப்பட்ட உலகிவில்லாச் கத்தி நான் படைத்தவனாயினும் ஒரு நியாயமில்லாமல் தமது உயிரைப்போக்குவேனோ? ஐயனே! அப்படி ஏதாவது தியாயமிருப்பினும், தமது கண்டு விரலில் தினையளவு சேதிப்பதைவிட என் கழுத்தைவெட்டி பெறிவேன் என் கரத்தாலேயே, என்று உறுதியாய் நம்பும். ஆயினும்ಧಿ33 நான் என்னவேண்டியும் கேளாமல் கட்டளையிட்டுவிட்டார்-இதை என் விதி எனப் பொறுத்து, எனதுயிரை என் கரத்தினாலேயே மாய்த்துக்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன். ம. ஹா ராஜாவின் கட்டளையைக் கேட்டவுடனே இறந்திருப் பேன், ஆயினும் தம்மைக் கடைசி முறை பார்த்து விட்டு, பிறகு தற்கொலை புரியலாமென்று வந்தேன்.

|கட்டியனைத்து சத்தியசிலரே! மெச்சினேன் மெச்சி னேன்! இப்படிப்பட்ட ஆப்தர் என்பொருட்டு உயிரிழக்க

தான் சும்மா பார்த்துக்கொண்டிருப்பேனோ சத்திய

சிலரே. இதற்கு தான் ஒருகாலும் சம்மதியேன்! என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/101&oldid=613492" இலிருந்து மீள்விக்கப்பட்டது