பக்கம்:மனோகரா.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) மனோஹரன் 105

சே

சந்தேகமில்லை சந்தேகமில்லை! விகடன் உட்காரும் படி செய்கிறான்.)

ஒரு சேவகன் வருகிறான்.

மஹாராஜா மனோஹரர் முதல் வாயிலைக் கடந்து

உள்ளே வந்துகொண்டிருக்கிறார். இங்கு நாங்கள் கொலு மண்டபத்துள் விடுவதோ, அல்லது எப்படியோ உத்தரவு?

(வசந்தசேனையைக கேட்டு) வேண்டாம். இப்பொழு இங்கே உள்ளே விடவேண்டாம். நான் ஆக்யாபித்தேன் என்று சொல் ஜாக்கிரதை!

மஹாராஜா எங்களுக்குப் பயமாயிருக்கிறது. அவர் முனிந்தால் நாங்கள் எப்படி தடுப்பது? நான் ஆக்யாபித்தேன் என்று சொல்போ பயப்படாதே போ விலங்கில் பூட்டியிருக்கும்பொழுது பயுமென்ன!

ஒரு மந்திரி மஹாராஜா அவரிதனாலெல்லாம் த ை.

படுவரோ? அவர் வந்துவிட்டாலென் செய்கிறது?

மஹாராஜா, நாங்கள் கேட்டதற்குத் தாங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை! எப்படியும் சீக்கிரம் எமது வேண்டுகோளுக்கிணங்கும்படி பிரார்த்திக்கிறோம் காரியம் மிஞ்சிப் போய்விடும்போல் தோன்றுகிறது.

அவர் கோபங்கொண்டு வருவாராயின்

சத்தியசீலர் விரைந்து வருகிறார்.

சத்தியசீலா! உன்னை யார் இங்கு வரச் சொன்னது? நான் உனக்கிட்டிருக்கும் கட்டளையென்ன, நீ நடப்பு தென்ன? -

மஹாராஜா அவைகளையெல்லாம்பற்றி இப்பொழுது யோசிப்பதற்குக் காலமில்லை. மனோஹரர் அடங்காக் கோபங்கொண்டிருக்கிறார். இப்பொழுது இன்னும் சற்று நேரம் தாம் சும்மாயிருப்பீராயின், சோழ நாடெல் லாம் அழியுமென்பதற்குச் சந்தேகமில்லை! முன்பு அவர் விலங்கினாற் கட்டுண்டு வந்தாலொழிய பாரேனென்றி ராம். அதைக் கேட்டவுடனே யுகாந்த காலாக்கினி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/114&oldid=613519" இலிருந்து மீள்விக்கப்பட்டது