பக்கம்:மனோகரா.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4 மனோஹரன் 113

to :

ሆff !

சக்தியசீலரே மனோஹரனை ஆர்த்கையாயிருக்கும் பொழுது கொல்வது தர்மமன்று: பிரக்ஞை வந்தவுடன் நமது அரண்மன்ைகி கொத்தளத்தருகில் கொண்டு போய்-கொன்று விடும்!

tதன் முகத்தை மூடி விர்ைந்து வெளியிற் செல்கிறாள் - சபையில் ஆரவார முண்டர்கிறது-புருஷோத்தமர் வசந்தசேனையை ஒரு புறமாகத் தன் வளி விட்டு மற்றொரு புறமாகப் புேகிறார்: 蠶 சாய்ந்த வணணமாய வசந்தசேனை.பின் தொடரு கிறாள் 1

ஐயா! சத்தியசில்ரே!'சீக்கிரம் காற்று நன்கு வருமிடம்

மனோஹரன்ர ஸ்டுத்துச் சென்று மூர்ச்ல் தெளிவிக்க

வேண்டும். எடும் ஐயா, அந்தப் பக்கிமீாக ஒழிந்தது

சோழ நாட்டின் மகிமை அழிந்தது.சோழராஜ்ஜியம்!

(மனோஹரனை இருவருமாக எடுத்துக்கெல்கின்றனர்"

கல்ைகிறது.)

காட்சி முடிகின்றது

ஐந்தாம் காட்சி

இடம் கோட்டை மதில் கால்ம்:-நள்ளிரவு புருஷோத்தமர் ஒரு இசவசனைப்ப்ோல் வேஷம் பூண்டு அலங்கத்தின் ஒரு புறத்திலிருந்து வரு இறார்.

என் மனம் போலவே இன்று ஆகாயமும் இருண்டிருக்

கிறது ஆஹா!

என்ன தப்பு செய்ய விருந்தேன! பத்iாவதி வந்து தடுக்காவிட்டால் இன்று நான் மனோஹரன் வாளால் இறத் திருப்பேன் என்பது நிச்சயம் என்னுயிரைக்காப்பாற்றி மனோஹரனை இறக்கவும் கட்டளை இட்டி பத்மாவதி-யின்மீது நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/122&oldid=613535" இலிருந்து மீள்விக்கப்பட்டது