பக்கம்:மனோகரா.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-3 மனோஹரன் 1.25

கூறலாகாதா? நான் அவ்வளவு இழிந்தவனாய்விட் டேனோ?

இதெல்லாம் இப்பொழுதென்னத்திற்கு வந்த சேதியைச் சொல்லும்படி கேள்-விஜயா

பத்மாவதி நீ அக்கினிப் பிரவேசமாகக் சித்தஞ் செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு அதைத் தடுக்க வந்தேன்.

ஏது மஹாராஜாவுக்கு-வேசை யாகிய-என்மீது இந்தப்

பதினாறு வருஷங்களாக இல்லாதபட்சம் இப்போது வந்தது? கேள் விஜயா. .

ஐயோ! பத்மாவதி: இன்னொரு முறை இதைக் கூறுவை ii யின், அதை நேற்றைத்தினம் கூறியதற்காக என் ந1வை உன் முன்னிலையிலேயே அறுத்தெறிவேன்!

ஐயோ! நானிதற்காக இதுவரையிற் பட்டதுயரமெல்

லாம் போதாதோ? நீயும் என்னை வருத்தவேண்டுமோ? பத்மாவதி பத்மாவதி இந்தப் பதினாறு வருடங்களும் உனக்குத் துரோகியாக இருந்த நான் செய்ததெல்லாம் தவறு! தவறு! ஒப்புக் கொண்டேன்! உத்தம பத்தினி

ய கி ய உன்னைத் துாற்றியதெல்லாம் தப்பிதம்! தப்பித் பெற்ற மகனென்றும் பாராமல் அவனைக் கொல்லும்படி கட்டளையிட்ட பாதகனாகிய என்னை, கணவன்ாயிற்றேயென்று காப்பாற்றி, என் பொருட்டு

மகனையும் இறக்கும்படி கட்டளையிட்ட, உத்தம

கற்பிற்க்ரசியாகிய, உன் மீது சந்தேகங்கொண்டு துாற்றிய இப் பாதகனுக்கு உன்னை மன்னிப்புக்கேட்க வும் வாயெழவில்லையே! உத்தமியே! இப்பதினாறு வருட்ங்க்ளாக எனக்குப் பித்தம் பிடித்திருந்தது! நான் இதுவரையிற் கூறியதும் செய்ததும் எல்லாம், என்னைப் பற்றியிருந்த பேயின் செயலென நினைப்பாய்! நீயே எனது உத்தம் கற்புடைய பத்தினி, மனோஹரனே எனது மைந்தன்! சந்தேகமில்லை! சந்தேகமில்லை! பெண்ணரசியே! இப்பாதகன் உ ண து: மகிமையை யறியாது செய்ததெல்லாம் தவறென ஏற்றுக்கொள்ளு இறான்! நான் உனது கரத்தைப் பற்றிய கணவனா யிற்றே என்றாயினும் சற்றிரங்கி, என்னை மன்னித்த தர்க'ஒரு வார்த்தை யாயினும் எனக்கு நேராகக் கூற

வாக்ாதா? மங்கையர்க்கரசியே! இன்னும் நான் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/134&oldid=613560" இலிருந்து மீள்விக்கப்பட்டது