பக்கம்:மனோகரா.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i50.

மனோஹரன் அங்கம்-5

பெள : (மனேஹரனிடம் ஒரு புறமாக) ஆகட்டும் என்று ஏற்றுக்

கொள்ளும்.

[சத்தியசீலர் செவியில் ஏதோ கூறுகிறான் )

மஹாராஜா, எங்கள் தலைவர் வரத் தடையில்லை ஆயினும் அவருக்குச் சில நிபந்தனைகள் உண்டு. அவ்வாறு தாம் நடப்பது சாத் தியமோ எனச் சந்தேகிக் கிறார், அவர் வந்து பரிசு பெற்ற லெ திய நாங்கள் வருவது அசாத்தியம்.

அப்படி ஒரு சந்தேகமும் வேண்டாம் என்ன வேண்டும்ோ சொல்லும், அப்படியே செய்கிறேன் என்ன விரதம் பூண்டிருக்கிறார்? அவர் எண்ணத்தை வெளியிட்டால் அப்படிமே நடத்திவைக்கிறேன்.

(மறுபடியும் சத்தியசீலர் செவியில் ஏதே கூறுகிறான்.

தங்களுக்கு விவாகமாயிருக்கிறதா எனக் கேட்கிறார்?

எனக்கா? அது எதற்கிப்போது?-ஆம், ஆயிருக்கிறது

(ஒரு புறமாக) இதென்ன சங்கடம் ?

சந்தோஷம். அவர் தாங்களும் தமது பத்தினியும் தம்பதிகள்ாகச் சிம்மாசனத்தில் கொலு விருந்து இருவரு மாகப்பரிசு கொடுத்தாலொழிய ஏற்றுக்கொள்வதில்லை யென, ஒரு விரதம் பூண்டிருக்கிறார். அப்படி தாம் செய்யும் பட்சத்தில் அவர் வரத் தடையில்லை நாங் களும் வரக்கூடும்.

சங்கடமாய் முடிந்த! - ைேறொரு மார்க்கமு ல்லையா ?

வேறொரு மார்க் முமில்லை. அ ட் படி செய்தால்

வருவேன், இல்லாவிட்டால் முடியாது!

வீரசேகரி! தாம் கோ பங்கொள்ள வேண்டாம். அப் படியே ஆகட்டும். நாளேத்தினம் சபைக்கு எப்படியும் விஜயம் செய்யவேண்டும்

அப்படியே வருகிறோம் சந்தேகப்படவேண்டியதில்லை நாங்கள் விடை பெற்றுக்கொள்கிறோயிப்பொழுது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/159&oldid=613611" இலிருந்து மீள்விக்கப்பட்டது