பக்கம்:மனோகரா.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3i

காட்சி-3) மனோஹரன்

வி: மாமி, இன்றைக்கு எட்டு நாளாய்விட்டதே! இன்னும்

வரவில்லையே?

ராகம்- நாயகி. தாளம்-அடதாள சாப்பு.

பல்லவி

இன்னும் வரக்காணேன் மாமி

எது நான் செய்வேன் மாமி (இ)

அநுபல்லவி

என்று வருவாரோ நாதன்

என்றேங்குதென்றன் மனம் (இ).

சரணம்

எட்டு நாளாயும் மாமி இங்கு வரக்காணேனையோ அட்டி செய்யலுமாமோ அபாயமென் நேர்ந்ததுவோ

fi i கண்ணே! ஏன் வருத்தப்படுகிறாய்? எப்படியும் வருவான்

சீக்கிரம் வருந்தாதே

ராகம்-மோகனம், தாளம்- ரூபகம்,

பல்லவி

சந்தேகம் வேண்டாம் என் கண்ணே நீ தான் தைரியமாக இருப்பாயே (*)

அதுபல்லவி

எந்த விதத்தாலுமுன் கணவனுக்கு பயமொன்றில்லை எட்டு நாளைக்குள்ளே வருவான் தடையில்லை, (r)

சரணம் .

போன இடத்தில் ஜெயமே கிடைத்துப் புகழுடன் வருவான் பயமேன் - கான தருமம் செய்த தவமெல்லாம் விண்போமோ தனையன் ககமாய் வருவான் தவித்திடலாமோ. (r)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/40&oldid=613330" இலிருந்து மீள்விக்கப்பட்டது