பக்கம்:மனோகரா.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

trr :

orm t

மனோஹரன் (அங்கம்-1)

வுடைவாளை இக்கோலத்துடன் கொணர்ந்து ಹಗ್ಗಹಿ பகைவரால் உறங்குக் பொழுது மரணகாயமடைந்து இறந்ததாயும், இறப்பதன் முன் இவ்வுடைவாளை அறி குறியாகத்தம தன்னைக்கனுப்பி, தாம் சென்றவிடத் திற்கு அவர்களையும் சீக்கிரம் வரும்படி வேண்டிய தாயும் கூறினான்

அரசே! ஏன், இப்பொழுதாவது என் சொல்லை நம்பு வீரா? அப்பொழுதே இதில் ஏதோ குதிருக்கிறதெனக் கூறினேனே!

ராஜப்பிரியா! நம்பினேன்! நம்பினேன்! தோழா. எனது யிரை இரண்டாம் முறை காப்பாற்றினை. நான் இன்றைத்தினமே வந்திராவிடின் என் அன்னை இப் பாதகன் சூதினால் இறந்திருப்பார்கள் என்பதற்கைய மில்லை. என் அன்னை இறந்தபின் நானும் இறந்திருப் பேன். அப்பா உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் ?

எனக்கு நீர் செய்யவேண்டிய கைம்மா றொன்றிருக்கிறது இந்த மஹானுபாவர் அங்கிருந்து வந்த வேகத்தில் உடம் பெல்லாம் மாசு படிந்திருக்கிறது அதற்காக கைகால் களைக் கட்டி இவருக்கு நான் காவிரி ஸ்நானம் செய் விக்க வேண்டும், உத்தரவளியும். -

செய் அப்படியே! நானே கொன்றிருப்பேனிவனை!

மனோஹா, பொறு அப்படியொன்றும் செய்ய வேண் டாம், நாம்தான் இப்பெரிய ஆபத்தினின்றுந் தப்பி னோமே, ஐயோ பாவம்! இவன் பிழைத்துப்போகட்டும், இவனை விட்டுவிடுங்கள். -

என்ன அம்மணி, இம் பாதகனையா விட்டுவிடும்படி சொல்லுகிறீர்கள்? உங்களையெல்லாம் அழிக்கப் பார்த் தானே சற்று முன்பாக! இதனை மறந்திரோ இதற். குள்ளாக இவனைத் இண்டியாது உயிருடன் விடுதலே பாவம்!

அப்படியல்ல, இவன் தானாகச் செய்திருக்கமாட்டான் யாரோ ஏவியிருக்கவேண்டுமிவனைt-அப்பா, இனி இம் மாதிரியான தீய தொழிலிற் பிரவேசியாது புத்திசாலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/45&oldid=613345" இலிருந்து மீள்விக்கப்பட்டது