பக்கம்:மனோகரா.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

சத் :

ւ է

vir t

புரு !

மனோஹரன் (அங்கம்-2)

மஹாராஜா இப்படி நம் குரு கோபத்துடன் சபையை விட்டுச் செல்வதைத் தாம் கம்மா பாரித்துக்கொண் டிருப்பது நியாயமன்று. இவ்வண்ணம் குலகுருவில் மனத்தை நோகச்செய்தல் தமது ராஜ்யத்திற்குப் பெருகி வேட்டை விளைக்கும்! அதுவுமன்றி வெற்றி பெற்ற விரனாகிய தமது மைந்தன் மனத்தைத்தாம் திருப்தி செய்வதைவிட்டு இ வ் வ | று அவர் கண்ணிருடன் சபையை விட்டுச் செல்லச் செய்தல் தமது செங்கோம் கழகன்று. இது ராஜாங்கத்திற்கு அழியாப் புழியையும் கெடுதியையும் விளைவிக்கும். ஆகவே தாம் எப்படி யாவது இவ்விருவரையும் சமாதானப்படுத்திச் சந் தோஷிக்கச் செய்யவேண்டுமென்று மிகவும் வண்க்கத் துடன் பிரார்த்திக்கிறேன்.

மந்திரி, நீசென்று நம் குலகுருவின் கோபத்தைச் சாந்தப் படுத்தி அழைத்துவா நானழைப்பதாகக் கூறி.

(சத்தியசீலர் போகிறார்.)

மஹாராஜா, நான் தங்களுடைய ராஜாங்கத்தின் உணவை உண்டவனாகையால் தமக்கு வரப்போகிற தீங்கையெடுத்துக் கூறாவிட்டால் பாதகமாம். அதற் காகக் கூறுகிறேன். ப்பொழுதோ மனோஹரர் வருத் தத்துடன் போயிருக்கிறார். த மது ராஜ்யத்துச் சைனியங்களெல்லாம் அவரைத் தெய்வமெனக் கீழ்ப் படிந்து அவர் சொல்லுக்கிரண்டுசொல்லாமல் நடக் கின்றன. அவர் கோபங் கொண்டு ஒரு வார்த்தை கூறினபோதிலும், அல்லது அவரை அவமரியாதை செய் தார்களென்பதைக் கேள்விப்பட்டபோதிலும், இ. ப் பட்டணமும் இவ்வரசும் என்ன பாடு படுமோ எனக்குத் தெரியாது! இந்நாட்டு ஜனங்களும் மனோஹர்ரென்றால் மிகவும் அன்பு பாராட்டி வருகிறார்கள், முன்பே பிரஜைகள் தம்முடைய விஷயத்தில் ஒருவாறாயிருக் கிறார்களென்பது தாம் அறியாத விஷயமன்று. இப் பொழுது மனோஹரரை அவமதித்தது உலர்ந்திருத்த சருகில் எரியிட்டது போலாகும். பின்பு எது எப்படி யாகுமோ தாமே யோசிக்கவேண்டியது. என கடன்ை ஒழித்துவிட்டேன். பிறகு மஹாராஜாவின் இஷ்டம்.

ராஜப்பிரியா, நீ சென்று மனோஹரனிடம் நாம் வருங்

தாகக் கூறி அவனது கோபத்தைச் சற்று தணி, இதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/59&oldid=613387" இலிருந்து மீள்விக்கப்பட்டது