பக்கம்:மனோகரா.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器然

总翼翼

if :

  1. 5

ls

£Ꮧ !

வி. f

to ;

மனோஹரன் |அங்கம்-2

அம்மணி'என்னுயிருள்ளளவும் முடியாத காரியம் என்று. என்க்கொன்றில்லை. இதில் உமக்கு கொஞ்சமும் சந்தேகம் வேண்டிாம்:

(கீழிருந்து ஆஹா சந்தேகமில்லை! யார் அது?-என்ன சப்தம் அது? யார்?-ஒருவரையுங் காணோமே!

(காத்தில் BGurఐఐణ ஏந்தி விஜயா.வருகிறாள்.' வீஜா! நீயா சுவினாய்?

இல்லையேt-மஹாராஜாவும் சின்ன மாமியும் இந்த வ்ழியாக வருகிறார்களென்று சொல்ல வந்தேன் மாமி #: ஒன்:

விஜயா, இப்படி வா. இன்னொரு முறை அந்த வசந்த சேனையைச் சின்ன மாமியென்று கூறுவாயானால் எனக்குக் கோபம்வரும். சொல்லாதே, தெரியுமா?

இனிமேல் சொல்லவில்லை.

மனேக்ஹத்ரா, என்ன எப்பொழுது பார்த்தாலும் கடு கடுத்தே பேசுகிறாய்ே விஜயாவுடன் அதிலும் இப் பொழுது கர்ப்பமாயிருக்கிறாள், பாவம்! இது நியாய மன்று. அவள் என்ன செய்வாள்? இனிமேல் அவளுடன் கடுகடுத்துப் பேசாதே. நான் வருகிறேன். இனி நான். இங்கிருப்பது சரியன்து, நான் அந்தப்புரம் செல்கிறேன் மனோஹரர்' நீகூறியதை மறந்துவிடு அசாத்தியமான காரியம் அது. நீ என்னிடம் கூறியது ஞாபகமிருக் கட்டும்.--விஜயா காத்துக்கொண்டிருக்கிறாள் பார். அவளுடன் மற்றவர்களைப்போல் ச ந் தோ ஷ மா ப் உற்சவங் கொண்டாடிக் காலங்கழி.

(விரைந்து போகிறாள்.)

கண்ணே, கோபித்துக்கொள்ளாதே! ஏதே அலசரத்தில் கடுமையாய் மொழிந்துவிட்டேன்.

(முத்தம் கொடுக்கிறான்.) 1சிரிப்புடன் இல்லை, பிராணநாதா, வாரும்,

எங்கே வருவது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/65&oldid=613404" இலிருந்து மீள்விக்கப்பட்டது