பக்கம்:மனோகரா.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-21 மனோஹரன் 64

வி :

வி :

ēô t

  • * آنچه

மஹாராஜா தலையைத் திருப்பிக்கொண்டு கம்மாகத்

தானிருந்தார். பிராணநாதர் மிகுந்தகோபத்துடன் உம்மை வேசி என்ற நாவை உடனே வெட்டி ன்றிகிறேன் என்று வசந்தசேனை அருகிற் சென்றார்

பிறகு? பிறகு ?

அப்பொழுது உடனே மஹாராஜா பிராணநாதர் விக யைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாளை விட்டு விடும்படி கட்டளையிட்டார்.

ஆனால் அவளைச் சும்மாகவா விட்டுவிட்டான் மனோ ஹரனும் ? மஹாராஜா அவ்வாறு கட்டளையிட்டும், தாவை அறுத் தாலொழிய விடேன் என்று பிடிவாதமாகக் கூறினார். பிறகு சத்தியசிலர் ஏதோகாதிற்கூற, உடனே வாண்ள் யெறிந்துவிட்டுக் கண்களில் நீர் தாரை காரையாய்ச் சொரிய சரேலென்று போய்விட்டார்.

கண்ணே! மனோஹரா நீயே புத்திரசிகாமணி!-விஜயா, பிறகு மஹாராஜா என்ன கெய்தார் ?

அவரும் ஒருவருடனும் பேசாமலே இன்னொருபுறமாகப் போய்விட்டார்.

அவ்வளவாவது என் மானத்திற்காகச் செய்தாரே, வசந்த சேனையை அவள் சொன்னதற்காக மெச்சிக் கொள் ளாமல் இதுவும் என் பாக்கியந்தான்! இன்னும் யாராவ திருந்தார்களா அவ்விடத்தில், இதையெல்லாம் கேட்டுச் கொண்டு ?

ஆம் சத்தியசிலர் இருந்தார்.

சத்தியசீலர்: அவர் என்ன செய்தார்? அவரும் வாளா இருந்துவிட்டாரோ ?

ஆமாமி ,

ஆமாம் அவராவது நியாயம் அநியாயம் மஹாராஜா வுக்கு எடுத்துரைக்க லாகாதா? மனோஹரன்தான் என் வாக்கால கட்டுண்டிருக்கிறான்; ம்ஹ ராஜாவோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/73&oldid=613424" இலிருந்து மீள்விக்கப்பட்டது