பக்கம்:மனோகரா.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

¶ፀ

is *

மனோஹரன். (அங்கம் 8

இன்பத்தின்பொருட்டு என்னால் தமக்குத் துன்பம்

நேரிடும் பட்சத்தில், இவ்வுடல் இருப்பானேன்?.

[அழுகிறாள்.1

வசந்தசேனை, அழாதே! அழவேண்டாம்!!

வனை : பிராணநாதா, நான் இறப்பதற்காக அழவில்லை.

of

救妨磷”茨

நான் போன பிறகு தமது சுகத்தையெல்லாம் என்னைப் போல் யார்பார்த்துக்கொள்ளப் போகிறார்களென்றே எனக்குக் கண்ணிர் வருகிறது!

வசந்தசேனை, இறப்பதைக் குறித்து இப்பொழுது யோசிக்க வேண்டியதில்லை. அழாதே! நான் சொல் வ ைத க் கோள் இப்படி உட்கார்-வசந்தசேனை, எதெப்படியிருந்தபோதிலும் மனோ ஹர ைன யும் மத்மாவதியையும் நீ அவ்வாறு தாற்றலாமா? பிராணநாதா, நான் தான் ஏதோ வாய் தவறிச் சொல்லிவிட்டேனென்று ஏற்றுக்கொள்ளுகிறேனே! இன்னுமென்ன? இவ்வேதனையை அனுபவிப்பதைவிட நான் இறத்தலே நலம்.

பு : கண்ண்ே, போனது போகட்டும். இனி அதைச் குறித்து

வருந்தாதே-இனி நீ இம்மாதிரி ஒருகாலும் கூற மாட்டாய், எனக்குத் தெரியுமே; அழாதே, நான்

சொன்னபடிகேள்.-என்ன சமாசாரம்?

stడ}6r :

եվ :

ஒன்றுமில்லை, பிராணநாதா-களைத்திருக்கிறாம் போல் இருக்கிறதே, காலையில் போஜனங் கொள்ள வில்லையோ?

இல்லை, கண்ணே.

வனை : அது ஏனப்படி? நான் ஒரு வேளை பாராவிட்டால் எல்

էյ է

லாம் கெட்டுப்போய்விடுகிறது. நான் சென்று சித்தஞ் செய்யச் சொல்லவா ? வேண்டாம், சற்றுப் பொறுத்துப் போகிறேன்-வசந்த சேனை, அம்மட்டும் இரண்டுமுறை மனோஹரன் காத் தினின்றும் தப்பிப் பிழைத்தனையே! நானருகில் இருத் திராவிடில் நீ இறந்தேயிருப்பாய்! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/85&oldid=613460" இலிருந்து மீள்விக்கப்பட்டது