பக்கம்:மனோகரா.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

եց

மனோஹரன் (அங்கம்-3

ஆனால் இது உனக்கு முன்பே தெரியுமோ?

ல்னை ம்ஹாராஜா, தாம் ஒருவர் தவிர மற்றெல்லோருக்கும்

இது நெடு நாளாகப் பிரசித்தமான விஷயமே! தமக்குக் கூறினால், எங்கு கோபங்கொள்ளுகிறீரோ என்று எல் லோரும் பேசாதிருக்கிறார்கள் நானும் எங்கு இப்படி தமக்கு மிகுந்த வருத்தம் நேரிடுகிறதோ என்று சும்மா இருந்தேன்!

|முத்தமிட்டு கண்ணே, நீயே பதிவிரதை!

வனை ஆயினும் மஹாராஜா, இவ்விஷயமெப்படி உமக்குத்

幫 』

தெரிந்த திப்பொழுது:

எப்படித் தெரிந்ததா? அத்துஷ்டை சத்தியசீலனுக் கெழுதிய நிருபமே என் கையில் கிடைத்தது. இதோ கிடக்கிறது. பார்!.பத்மாவதி சத்தியசீலா உங்களிரு வரையும் இன்னும் சில நொடிப் பொழுதில் கசக்கிப் பிழிந்துவிடுகிறேன் பாருங்கள்! அப்படியா சமாசாரம்? இதோ புறப்படுகிறேன்!

வனை. பிராணநாதா, தாம் அவசரப்படலாகாது; திர விசாரி

է :

யாது ஒருகாரியமும் செய்யலாகாது. பிறகு ஏதாவது தப்பிதமாயிருந்தால் தாம் வருத்தப்பட நேரிடும்.

இன்னும் என்ன விசாரிப்பது? என் கண்ணால் பகவின் தோலைப் போர்த்த புலியாகிய அப் பாதகி, சத்திய சீலனுக்கு எழுதிய கடிதத்தையே நேரிற் கண்டபின், இன்னும் என்ன அத்தாட்சி வேண்டும்? இந் நிருபத்தில் அவனுக்குப் பிறந்த பிள்ளையாக மனோஹரனைச் சுட்டி எழுதியிருக்கிறாள்! இன்னும் என்னவேண்டும்:

இகை: பிராணநாதா, கண்ணாரக்கண்டதும் பொய், காதாரக்

  • !

கேட்டதும் பொய், தீர விசாரித்தது. மெய்" என்று நாம் இன்னும் விசாரியாது ஒரு காரியமும் செய்யலாகாது.

್ರಿ மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய்? இன்னும் என்ன விசாரிப்பது: சொல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/91&oldid=613472" இலிருந்து மீள்விக்கப்பட்டது