பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 (குகையின் உட்புறம்) பெரியவர்: எங்கே கேசரி வர்மா அவசரமாகப் புறப்படு கிறாய்? கேசரி வர்மன்: நாடகத்திற்கு - அதோ அவர்களைத்தான் ஏற்பாடு செய்திருக்கிறேன். பெரி: மறந்துவிட்டேன். இன்று மனோகரன் பிறந்த விழாவா?உம்..நாடகத்திற்கு என்ன பெயா வைத் திருக்கிறாய்? கேசரி: போர்வாள். 140 பெரி : சபர்ஷ் தடையொன்றும் கிடையாதே நடத்து வதற்கு? ... கேச: கிடையாது. காரணம், கதை அவர்களுக்குப் புரி யாது. பெரி : வசந்த சேனைக்கு உன் நாடகத்துப் புனைப்பெயர் என்ன? கேச : தேவு சேனா பெரி: உன் பெயர்? கேச: ஈஸ்வரி வர்மன்.புருஷோத்தமனை உத்தம புருஷ னென்று மாற்றியிருக்கிறேன். பெரி: கட்டாயம் புரிந்துகொள்வார்கள் கதையை. கேச: புரியத்தானே வேண்டும். அப்போதாவது புரு ஷோத்தமனுக்கு புத்தி வராதா? பெரி: உம்... முயற்சி செய்து பார்! கேச: வருகிறேன், குரு தேவா! பெரி: ஜாக்ரதை A (அரண்மனை. வசந்தசேனை முத்தாரத்தி லுள்ள பதக்கத்துள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உக்ரசேனன் படத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறாள்.)