பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பத்: செல்வா கேட்டுக்கொண்டுதான் வந்தேன்! ராஜப்ரியன் கூட சீறி விழுந்தானே. ஏன்? மந்திரி யாரே... மனோகரன் கட்டாயம் நாடகத்துக்கு வரு QUINGIT... (மனோகரன் மௌனியாகிறான்)

(அரண்மனையில் நாடகம், கேசரிவர்மன் திரைக்குப் - பின்னாலிருந்து பேசுகிறான் -

கற்பனைக் கதையல்ல நீங்கள் காணப்போவது

சிந்தனைச் சித்திரம். சிங்காரியால் சீரழியும் ஓர் சாம் ராஜ்ய சரித்திரம்!

வேந்தன் உத்தம புருஷன் ஒரு செந்தமிழ்ச்

சோலை. அவன் சிந்தை குளிப்பாட்டிய தென்றல் கமலாவதி, பட்டத்தரசி!

பட்டத்தரசியின்

தந்தையை பாண்டியன் கொன்றான். சிந்தை குலுங்கும் செய்தி ஏந்தி வந் தான் ஒரு சைத்ரிகன், ஈசுவரி வர்மன்

அவன் மனைவி தேவசேனா ஒரு சித்ராங்கி.

i தென்றல் போல வந்தாள். புயலாக மாறினான். அந்தப் புன்சிரிப்புப் புயல் புகுந்த கட்டம்... (நாடகம் துவங்குகிறது) கமலாவதி: அப்பா!... அப்பா...! உத்தம புருஷன் : அழாதே கமலா அழாதே! வர்மா ; மாமா தமது அந்திய சொல்லிய செய்தி ஏதாவது? ஈஸ்வரி வர்மன்; இருக்கிறது ப்ரபூ 4 காலத்தில் "என் பேரன் அஜயன்தான் பாண்டியன் மீது பழி தீர்த்துக்கொள்ளவேண்டும். என் நவரத்ன சிங்கா தனத்தை மீட்பதும் அவன் பொறுப்புதான்.