பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இந்த பழி தீர்க்கும் பாரம் ராஜா உத்தமபுரு ஷனுக்கு கிடையாதென்பதையும் திட்டமாக கமலா வதிக்கு தெரிவித்து விடு

மகாராஜாவிற்கு என் மனப்பூர்வமான ஆசீர் வாதம் --இதுதான் மஹாராணி, தங்களுக்குத் தங்கள் பிதா கூறிய செய்தி... கடைசியாக இந்த வாளை தங்களிடம் கொடுக்கச் சொல்லியதும் மஹா ராஜாவின் உயிர் அமைதியாகப் பிரிந்து விட்டது, உத்: அப்பா......! ? கம் ; அப்பா...... ? அஜயன்: அம்மா......! கம: அஜே.....! அஜ; ஏம்மா அழரே! கம்: இல்லேடா கண்ணு. அஐயா உன் தாத்தாவைக கொன்ற அந்த பாண்டியனை அஐ: கொடம்மா கத்தி அவன் தலையை இப்பவே வெட்டி கொண்ட றேன். கம்: ஆம் அதில் சந்தேகமே இல்லையடா டா பெரியவனானதும் நீ நிச்சயமாய் செய்வாம்...! (நாடகம் பார்த்துக்கொண்டிருக்கும் பத்மாவதி பக்கத்திலிருக்கும் கரன்மீது கைவைக்கிறாள்.) மனோ என்னம்மா...? பத்: ஒன்றுமில்லையடா கண்ணே! நாடகம்... (நாடகத்தில்) வர்மன் : அப்போது எனக்கு விடை! உத் 1030 வர்மரே! நீர் நமது அரண்மனையிலேயே தலைமைச் சைத்திரியராக இருக்கவேண்டும். வர்: என் பாக்யம் ப்ரபூ!