23 வசந்த சேனை வருகிறாள் அம்பு போடு கிறான்) வ.சே: வசந்தா, என்ன இது? விக: போர்க்களத்துக்கு போவுதாம்... அதுக்கு... வசந்தி : போர்க்களமா?... நீ ஏண்டா கண்ணு போகணும் ?.... விகடன்: அதெல்லாம் வீரர்கள் போகவேண்டிய இடம் வசந்தன் : உம்!... விடைகொடம்மா... வசந்தி, உடம்பு கெட்டுவிடும். உனக்கு வேண்டாம் திமிர் பிடித்த வேலை வசந்தன் : தாயே! நீயா இப்படிப் பேசுவது யுத்த களத் தில் மார்பிலே காயம்பட்டான் மகன் என்ற செய்தி கேட்டு மனங்கலங்கி அவன் பால்குடித்த கெண்டியை உடைத்துவிடுகிறேன் என்று சபதம் செய்து - மகன் முதுகிலே காயம் பட்டு மடிந்ததைப் பார்த்து மகிழ்ச்சி யடைந்த வீரத் தாயின் வம்சத்தில் வந்த நீயா இப் படிப்பேசுவது- கோழை! கோழை!... கோழை!... வசந்தி : அய்யோ... தலைவிதி !விகடா! வைத் யரை வரச்சொல்லி யிருக்கிறேன்- வசந்தனுக்கு சிகிச் சைகள் ஆரம்பமாகட்டும் சிம்மாசனம் காத்திருக்கிறது. மனோகரன் : தந்தையே! விடை கொடுங்கள் !...
அரசன்: மனோகரா ! மறக் குலத்தின் மகிமையை மாற்றார் உணரச்செய்! எதிரியின் மமதையை மண்ணோடு மண் ணுக்கு ! வசந்தி : வெற்றிமாலை எடுத்து வா! வசந்தி மாலையை எடுத்து வந்து. வசந்தி : என் கண்மணிக்கு நான் தான் சூட்டுவேன்... மனோ : ராஜப்பிரியா வெற்றி பெறுவதற்கு முன் வெற்றி மாலை சூடுவது வீரர்க்கு வழக்கமில்லை